எட்டுகால்பூச்சி
அடி பெண்ணே
உனக்கு
தேவையானபோது
உபயோகப் படுத்திவிட்டு
தேவைமுடிந்தவுடன்
என்னை
துணை ( கணவன் )என்றுகூடபாராமல்
கொலை செய்து
தின்றும்விடுகிறாயே ............ரோஷினி
அடி பெண்ணே
உனக்கு
தேவையானபோது
உபயோகப் படுத்திவிட்டு
தேவைமுடிந்தவுடன்
என்னை
துணை ( கணவன் )என்றுகூடபாராமல்
கொலை செய்து
தின்றும்விடுகிறாயே ............ரோஷினி