kadhal kanavu

kadhal kanavu

உறங்க மறுத்த
என் கண்களுக்கு
அறுதல் சொன்னது
அவளின்
உறங்காத நினைவுகள்..............

எழுதியவர் : ponmozhi (8-Dec-12, 12:42 pm)
பார்வை : 145

மேலே