zero

உலக நாடுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியினை பிடிக்காமல் ஒரு அணியாக நின்று முடிவெடுத்தன. என்னவென்றால் இந்தியாவிற்கு எந்த ஒரு பொருளும் இறக்குமதி செய்யக்கூடாது, எந்த இந்திய குடிமகனும் அயல்நாட்டில் வேலை போன்ற பணிகளுக்கு அனுமதிக்கூடாது என்று. இந்தியாவின் சார்பில் எவ்வளவோ நபர்கள் பேசிப்பார்த்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. கடைசியில் இந்தியா ஒரு வேண்டுகோள் வைத்தது என்னவென்றால் முதலில் இந்தியாவோடு தொடர்பு கொண்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்தது. பின்னர் இந்தியா கண்டுபிடித்த சைபர் (பூஜ்யம்) இனி எந்த நாடும் பயன்படுத்த தடை விதித்தது.

எழுதியவர் : கனகவேலு (14-Dec-12, 9:27 pm)
பார்வை : 247

மேலே