இதயம் துடிதுடிக்கும்

நீ என்னை பற்றி
நினைக்கும் நேரமெல்லாம்....
என் இதயம் துடிப்பதை
உணர்வேன் .......!
நினைக்காத நேரமோ...
துடிதுடிப்பதை உணர்வேன்...!



எழுதியவர் : (28-Oct-10, 9:04 pm)
சேர்த்தது : RAMAR
பார்வை : 431

மேலே