பயணங்கள் முடிவதில்லை……பாகம் 1

வாகன பயணங்களில்
சாலை எங்கிலும்
எமன்களுக்கு
காக்கி வெள்ளை சீருடைகள்...
*******************************************

உடன் அமர்ந்து வரும்
காதலியை
நான் எப்போதாவதுதான் பார்க்கிறேன்
அவளை முப்போதும் பார்த்து
இருக்கை கிடைக்காத கோபத்தை
என்மீது தீர்க்கின்றனர்
கொடியவர்கள்……

*******************************

எழுதியவர் : ஆண்டன் பெனி (22-Dec-12, 5:31 pm)
சேர்த்தது : ஆண்டன் பெனி
பார்வை : 192

மேலே