கவனித்தமைக்கு நன்றி !

கவனிக்க வேண்டியதை
கவனிக்காமல்
கவனிக்க கூடாததை
கவனிக்கிறாயே
கவனித்தேன்
கவனித்தாயா ? - ஆசிரியர் !

கவனிக்காதவர்களை
கவனிக்காமல்
கவனித்தவர்களையே
கவனிக்கிறீர்கள்
கவனித்து
கவனியுங்கள் அய்யா - மாணவன் !

கவனித்து
கவனித்தவர்களே
கவனியுங்கள் - இது ஏடுகளில் இருந்து
கவனமாக
கவனித்து கடத்தப்பட்டது !

கவனிக்காமல் விட்டுவிடாமல்
கவனமாக
கவனித்தர்வர்களே...
கவனித்தமைக்கு நன்றி !

எழுதியவர் : வினோதன் (25-Dec-12, 6:35 am)
பார்வை : 242

மேலே