அன்பு மகள் அபி 555

அழகே...

பூக்கள் மலர்ந்து
குலுங்கும் நேரம்...

புத்தாண்டு
தொடங்கும் நேரம்...

புத்தாண்டு
பூச்செண்டு கைகளில்...

எங்கள் கைகளில்
பூசெண்டாய் நீ வந்தாய்...

அன்பு மகளே...

ஆசை பிறந்தநாள்
வாழ்த்துகள்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-Dec-12, 8:09 pm)
பார்வை : 297

மேலே