உயிரே உனக்காக

எதற்காக உண்ணுகிறோம் என்றும்
எதற்காக வாழ்கிறோம் என்றும்
பலமுறை சிந்தித்ததுண்டு -ஆனால்
உன்னை பார்த்த பிறகுதான் உணர்ந்தேன்
என் உயிரும் உடலும் உனக்காக என்று.
எதற்காக உண்ணுகிறோம் என்றும்
எதற்காக வாழ்கிறோம் என்றும்
பலமுறை சிந்தித்ததுண்டு -ஆனால்
உன்னை பார்த்த பிறகுதான் உணர்ந்தேன்
என் உயிரும் உடலும் உனக்காக என்று.