சிலிர்ப்பு!!

நீ விட்டு சென்ற
தடயங்களில் எல்லாம்
உற்று உற்று
பார்க்கிறேன்.....

நீ கொட்டி சென்ற
அன்பின் அடையாளங்கள்
எட்டி எட்டி
பார்ப்பதை......

எழுதியவர் : மதிநிலா-mathinila (26-Dec-12, 6:13 pm)
பார்வை : 188

மேலே