எது தவறு ?????

ரேணுகாவும் , ராகுலும் நல்ல நண்பர்கள் ,...

ராகுல் ரேணுகாவை காதலிக்கிறான் ,....

ஒரு நாள் கோவிலில் சுவாமி சன்னதியின் முன்பு நின்று கொண்டு ராகுல் வேண்டுகிறான் " கடவுளே எப்படியாவது ராகுலுக்கும் ரேணுகாவுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று "......

கடவுளும் திருமணத்தை நடத்தி வைத்தார் , ஆமாம் ரேணுகாவுக்கும் ராகுல் என்ற பேர் கொண்ட இன்னொருவணக்கும் ....

!!!! ராகுல் வேண்டியதில் தவறா இல்லை கடவுளின் புரிதலில் தவறா !!!!!!!

எழுதியவர் : prabhakaran (28-Dec-12, 2:53 pm)
பார்வை : 344

மேலே