கடற்கரை காதல்
கால் பதித்த நான்கு
பாதங்களும்!
கடல் மணல் பெற்ற
நான்கு எழுத்து கவிதை !
அலைகள் எல்லாம்
முட்டி மோதி விரைந்தது!- என்னவளின்
விலை இல்ல முத்து விரல்களை
முத்தம் இட !
நண்டுகள் சிதறி ஓடி சிறுவர்களை
ஏமாற்ற !
அவளின் நகைப்பு சிதறியது
என் காதோரம் சிறு காதலோடு !
காற்றில் பரந்த அவள்
கூந்தல் !
கவிதை ஓசை இசைத்தது - என்
கன்னங்களில் மோதலோடு!
நங்கள் கடலை பிரிந்தாலும்
கடலின் மணல் மட்டும்
பிரியவில்லை
கரை கடந்த பின்னும்
எங்கள் பதங்களோடு !!!!!