புத்தாண்டு

புத்தாண்டை வருக
வரகள் பல கொண்டு வருக
உலகம் எங்கும் அமைதி தழைத்திட
சமாதனம் பெருகிட
இல்லாமை மறைத்திட
வறுமைகள் ஒழித்திட
பெண்கள் உரிமை பாதுகாக்கப்பட
பருவ மழை செழித்திட
இருள் நீக்கிட
அன்பு வளர்த்திட
சகோதரத்துவம் பெருகிட
என் விவசாய மக்கள்
இன்புற வரகள்
கொண்டு வருக
வரலாறு பேசிட
புத்துணர்வு கொண்டு
புதிய ஆண்டை வருக
ஸ்ரீதேவி சரவணபெருமாள்

அனைவர்க்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன் .

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவண perumal (31-Dec-12, 5:52 am)
பார்வை : 119

மேலே