மழை

ஓர் துளி
மழை மண்ணில் விழுந்தது
மண்ணின் ஏக்கம் தணிந்தது
மனம் மகிழ்ச்சியில் திளைத்தது
ஏழை எழுந்தான்
ஏர் உழுதான்
ஏக விளைச்சலால் நெஞ்சம் குளிர்ந்தான்
இவளவும் நடந்தது
ஓர் துளியால்
மழை துளியால்

எழுதியவர் : விஜயஸ்ரீ 13 வயது சிறுமி (31-Dec-12, 1:06 pm)
சேர்த்தது : vijayashree
Tanglish : mazhai
பார்வை : 112

மேலே