புத்தாண்டு ...

தேய் பிறைகள் கூடி
முழு மதியின்
முகம் காணும் முதல் நாள்....

எழுதியவர் : விநாயக மூர்த்தி.பு (1-Jan-13, 3:52 am)
பார்வை : 452

மேலே