கடந்தது...

கடவுள் சிலைகள்
காணாமல்போகும்போதுதான்
தெரிகிறது-
பெருகிவிட்டது மனிதனின் ஆசை,
கடவுளையும் கடந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jan-13, 3:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 116

மேலே