Arunprakash - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arunprakash
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  25-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Aug-2017
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  8

என்னைப் பற்றி...

கல்லூரி மாணவன்

என் படைப்புகள்
Arunprakash செய்திகள்
Arunprakash - கவிதை தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2017 6:13 am

மண்ணில் பிறந்து
மலையில் தவழ்ந்து
மழைநீர் சுரந்து
வானவில் கரை உடைத்த
வயங்கிழை நீ தான்!!
நொய்யலே நீ சிரித்தால்
நொடிந்திடும் எம்
மனம் மையலிலே
தையலே நீ நடந்தால்
தரைகள் கூட கரைகள் தான்!!
நொய்யல் கரை
தென்றல் தொட்டால்
தேகம் கூட சிறையில் தான்!!
நகைப்பது ஏன்? நொய்யலே
கண்ணகி சிலம்பை
களவாடி வந்தாயோ?
பார்வையிலே அச்சமென்ன?
பாண்டியன் படையெடுப்பா!
கல்லிலே அணை போடவா?
அணையிலே சிறைபடுமா
உன் அழகு!
வயலோரம் நீ வர
வளர்ந்திடும் உலகு!
பனையும் சுனையும்
பகிர்ந்திடும்
சுவையில் ஒன்று!
நதியும் கவியும்
எழிலாய் பாய்வது நன்று!
நதியும் தமிழும்
சேர்ந்திடும் நேரம்
தாகம் தீர்க்கும் மேகம்!
எங

மேலும்

Arunprakash - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 6:35 am

கனவே கனவே நீ தான்டி
நிஜமா வாயேன்டி
உயிரே உயிரே நீ தான்டி
உனக்கே தாரேன்டி
மனசெல்லாம் உன் முகம்தான்
உனக்கது தெரியலயா?
நிஜமெல்லாம் நீயே தான்
உனக்கது புரியலையா?
விழிகள் இரண்டிலும் நீயே தான்
எப்போதும் இருக்குற!
உன் பெயரில் பாதி நான்தான்டீ
உன்னை விட மாட்டேன்டி
என் உயிரின் பாதி நீ தான்டி
அதை உனக்கே தாரேன்டி

மேலும்

Arunprakash - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 5:06 pm

சித்திரையில் பிறந்தவளே
நித்திரையில் வருபவளே
இதயதிரையை திறந்தவளே
அதில் உயிரை எடுத்து சென்றவளே

மேலும்

Arunprakash - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 5:00 pm

கண்ணாடி பொம்மை நானடி
உன்னால சுக்குநூறாக உடஞ்சன்டி
என் நெஞ்சுக்குள்ள
கல்லதூக்கி எறிஞ்சடி
நான் காதல் வலியில் தவிச்சன்டி

மேலும்

Arunprakash - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2017 7:35 pm

உன் விழி என்னும்
சிறையில் நான்
ஆயுள் கைதியாக *ஆசை*!

மேலும்

அவளது முதல் பார்வையே சிறையில் அடைத்து விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 7:34 am
Arunprakash - சிவக்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2017 11:23 pm

தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்

தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்

நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்

கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்

சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"

மேலும்

அருமை வாழ்த்துக்கள் 23-Jan-2018 12:11 am
அழகான கவிதை வரிகள் 29-Aug-2017 6:12 am
நட்பு உள்ளங்களுக்கு நன்றி 28-Aug-2017 9:17 pm
Fantastic 28-Aug-2017 8:04 pm
Arunprakash - Arunprakash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2017 7:41 pm

நிஜங்களை தொலைத்து கனவிலே வாழும்
கவிதையே நீயடி
கனவிலே வாழ்ந்தாலும் உன்
நிஜங்களை தேடும்
மௌனமே நானடி

மேலும்

மனமார்ந்த நன்றிகள் ... தோழரே 29-Aug-2017 5:42 am
முட்களை போல கண்களை குத்தி கண்ணீர் வரவைக்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 11:55 pm
Arunprakash - Arunprakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 7:41 pm

நிஜங்களை தொலைத்து கனவிலே வாழும்
கவிதையே நீயடி
கனவிலே வாழ்ந்தாலும் உன்
நிஜங்களை தேடும்
மௌனமே நானடி

மேலும்

மனமார்ந்த நன்றிகள் ... தோழரே 29-Aug-2017 5:42 am
முட்களை போல கண்களை குத்தி கண்ணீர் வரவைக்கிறது காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 11:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே