ஒற்றையடிப் பாதையில் உயிருக்கு போராடும் பட்டாம் பூச்சிகள் அறிந்த அறிவு கூட பல மனிதர்களுக்கு கிடையாது
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2018 6:55 pm
அவன் நிலவைத்தான் அழைக்க போனான் ஆனால் அன்னை அந்த நிலவையும் பருக்கை உருண்டையாக தொண்டைக்குள் போட்டாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 9:46 pm
நீண்ட நாட்களின் பின் உங்களின் வருகை மிகவும் ஆனந்தம். எப்படி இருக்கீங்க?
வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!! 17-Feb-2018 10:55 pm
விடியும் முன் இறந்து போன
நினைவுகளின் ஈசல்களை
புதைக்கின்ற மயானமாய்
என் இதயம் இந்த காதலுக்கு
தொண்டுகளும் செய்கின்றது
அருமையான படைப்பு.. தோழமையே 16-Feb-2018 11:06 pm
அடுத்தவன் வயிற்றில் அடித்துப் பழகாத ஏழைகளின் வாழ்க்கை ஒரு நாள் என்றால் வயிறு நிறையும் ஒரு வேளை தான்
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:26 pm
உன் கண்களை நம்பி ஏமாந்த பின் என்னை நான் நினைப்பதையே மறந்து விட்டேன். கனவுகள் கிடைக்கின்றது ஆனால் நான் நினைவுகளின் சன்மானமாய் கண்ணீரை சிந்திக் கொண்டிருக்கிறேன். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 5:28 pm