Jaleela - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jaleela |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 601 |
புள்ளி | : 15 |
மலையுச்சியிலிருந்து
குதிக்கின்ற நீர்வீழ்ச்சியாய்
நான் வீழ்ந்து சிதைந்தாலும்
மீண்டும் வருவேன்-உன்
காதல் நதியாக!!
உன்னை அர்ச்சிக்கும்
என் கவிதைகள்
எல்லாம் "ஆக்ரா"க்கள்...
அதில் வீற்றிருக்கும்
வார்த்தைகள்.....
உனக்கான-"தாஜ்மகால்"கள்!
கண்ணாமூச்சி விளையாட்டாய்
காதல் விளையாட்டு.
கடைசிவரை
கண்டுபிடிக்க முடியாதோ?
என் காதலியை.....
-- கேப்டன் யாசீன்
கண்ணாமூச்சி விளையாட்டாய்
காதல் விளையாட்டு.
கடைசிவரை
கண்டுபிடிக்க முடியாதோ?
என் காதலியை.....
-- கேப்டன் யாசீன்
பொழியும் மழை நின்றால்
```இலையும் நீர் சொட்டும்
பொங்கும் ஆசை வந்தால்
```இதழும் தேன் சொட்டும்
பொழியும் மழை நின்றால்
```இலையும் நீர் சொட்டும்
பொங்கும் ஆசை வந்தால்
```இதழும் தேன் சொட்டும்
உன்னை அர்ச்சிக்கும்
என் கவிதைகள்
எல்லாம் "ஆக்ரா"க்கள்...
அதில் வீற்றிருக்கும்
வார்த்தைகள்.....
உனக்கான-"தாஜ்மகால்"கள்!
அடுத்தவர் வலியும் துன்பமும் அறிந்து
தடுத்திட முனைவோர் உண்மையில் உண்மையாய்
தொடுக்கும் கடவுளின் ஊழியன் என்பதை
உடுத்திய கொள்கையில் உணர வைத்தவர்
சிந்தையில் எந்த நாளும் தேசமாம்
இந்திய நாட்டின் விடுதலை நினைந்தவர்-அவர்க்கு
முந்திய எவரும் தந்திரா வழிகளை
சொந்தமாய் அளித்த விந்தை மனிதர்
நன்மையே செய் தீமைக்கு எதிராய் என
அண்மையில் இயேசு சொன்னதைச் செய்தவர்
குலவிடும் அஹிம்சை கொள்கை வகுத்தவர்
பேச்சினில் விடுதலை மட்டுமே பேசியும்
பாய்ச்சிய கோலினை பாசமாய் தடுத்தும்-உயிர்
மூச்சிலும் செய்கை முழுதிலும் சத்தியம்
வீச்சென வாழ்ந்தவர் சாத்தியம் சொன்னவர்
சொந்தங்களெல்லாம் இருந்தும்
சொந்தம் தேடி அலைந்தேன் ,
உந்தன் கண்களின் பார்வை
என்மீது பட்டதும் நான் தேடிய
சொந்தத்தின் விதை அதில்
கண்டுகொண்டேன் நான், அ
காந்திஜி
போர்பந்தரில் பிறந்த - மேக
நீர்ப்பந்தல்.
ஆயுதங்கள்
சரண் அடைந்த
அஹிம்ஸை.
உப்புக் காய்ச்சினார்
இந்தியர்களுக்கு
சுரனை வந்தது.
தடி ஊன்றினார்
தேசத்தின்
தள்ளாட்டம் நின்றது.
தன் ஆடை குறைத்து
சுதந்திரக் கொடியேற்றி
தேசத்தின் மானம் காத்தார்.
மகாத்மா....
உன் தேவை
இப்போதும் - இனி
எப்போதும் தேவை.
- கேப்டன் யாசீன்