Saravanan Ucfc - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Saravanan Ucfc |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 707 |
புள்ளி | : 23 |
சவரம் செய்யுங்கள், எத்தனை சவரன் போடுவீங்கனு கேட்கும் எண்ணத்தை.
சவரம் செய்யுங்கள், எத்தனை சவரன் போடுவீங்கனு கேட்கும் எண்ணத்தை.
சொல்ல சொல்ல கேட்காமல் செல்ல மட்டும் கேட்குமாம் குழந்தை.
சொல்ல சொல்ல கேட்காமல் செல்ல மட்டும் கேட்குமாம் குழந்தை.
குப்ப தொட்டியில் கைய விட்டு கெட்டுபோன உணவை எடுத்து சாப்பிடுறவன பாக்கெட்ல காசு வச்சிக்கிட்டே அய்யரவா பார்த்து அசிங்கம்னு ஒதுங்குறோம், கடவுள் சிரிச்சிருப்பாருல்ல, அவன் உடலைவிட உங்க உள்ளம் அசிங்கம்டானு.
நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!
அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!
உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!
நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!
உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!
என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!
#மைலிரிக்ஸ்😍🎈
நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!
அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!
உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!
நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!
உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!
என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!
#மைலிரிக்ஸ்😍🎈
நீ கண்ண காட்டாத
நான் விழுந்துட்டேன் குழியில..!
அந்த கண்ண பார்க்கத்தான்
மறுபடி எழுந்துட்டேன் வெளியில..!
உன் அழக பார்க்கத்தான்
இந்த ஆயுளும் பத்தல..!
நீ விட்டு போனாலே
என் உலகமும் சுத்தல..!
உன்னோடு கொஞ்சி கொஞ்சி பேச ஆசடி..!
என்னோடு கொஞ்சமாச்சும் நீயும் பேசடி..!
#மைலிரிக்ஸ்😍🎈
உனக்கும் எனக்கும்
இடைவெளி
நூல் அளவு!!
உனக்கும் எனக்கும்
நெருக்கமானது
காதல்!!
உனக்கும் எனக்கும்
தொலைவிலுள்ளது
பிரிவு!!
உனக்கும் எனக்கும்
சொந்தமானது
அன்பு!!
உனக்கும் எனக்கும்
கிடைக்க கூடாதது
தனிமை!!
உனக்கும் எனக்கும்
கிடைக்க வேண்டியது
சேர்ந்தே மரணம்!!
நீயும் நானும்
உள்ளவரை
நம் காதலும்
சேர்ந்தே வாழும்
நம்முடன்...
நிஷா சரவணன்..
பிடிக்கலனா என்னை குழி தோண்டி புதையுங்கள்
இப்படிக்கு விதை...
பிடிக்கலனா என்னை தண்ணி தெழிச்சி விடுங்க
இப்படிக்கு மரம்...
கும்பிட போற தெய்வம் குறுக்க வந்துச்சானு தெரியாது ஆனா நிறைய தடவை கூட வந்தது தெய்வம்னு தெரியும்..அம்மா