பிதொஸ் கான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிதொஸ் கான்
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2015
பார்த்தவர்கள்:  598
புள்ளி:  218

என்னைப் பற்றி...

am fethos khan from chennai egmore age 25

என் படைப்புகள்
பிதொஸ் கான் செய்திகள்
பிதொஸ் கான் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 8:31 pm

தகவல்கள்
1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."
2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.
3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம

மேலும்

பகிர்வினில் மகிழ்வு !! 18-Sep-2015 11:06 pm
பிதொஸ் கான் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 8:30 pm

எனக்கு நிறைய லைக் வேணும்

மேலும்

பிதொஸ் கான் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 7:13 pm

மருமகள்
"என்ன அண்ணா ஆச்சு திடீர்னு?" என்று கேட்ட கவிதாவிடம் "தெரியலம்மா.. நல்லா தான் இருந்தாங்க. திங்கட்கிழமை காலைல ஏதோ சத்தம் கேட்டு ரூமுக்கு போய் பார்த்தா, கீழே விழுந்து மயக்கமா இருந்தாங்க. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணப்போ டாக்டர் பக்கவாதம்னு சொல்லிட்டார்" வருத்தத்தோடு சொன்னான் அண்ணன் சங்கர்.
ஒரு பக்கம் கை, ஒரு கால் வராமல், வாயும் பேச முடியாமல், படுத்த படுக்கையாய் இருந்த அம்மா'வை பார்த்து கண் கலங்கினாள் கவிதா.
"இப்ப எப்படிம்மா இருக்கு? எனக்கு விஷயமே நேத்துதாம்மா தெரியும். மனசே கேக்கல. அதான் ஓடியாந்தேன். கவலைப்படாதம்மா எல்லாம் சரியாகிடும்." என்று சொல்லிவிட்டு "அண்ணா.. அம்மாவை பத்திரமா பார்த்

மேலும்

பிதொஸ் கான் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2015 7:12 pm

ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர் . . .
சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருகிறாள் . . .
மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப்போகுது என்று எச்சரித்தாள் . . .
ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.
"வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கு என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தையை காப்பாற்றுங்கள்" என்று கதறினாள் . . .
அவரும் இறங்கி சென்று விபத்து நடந்த காரை பார்த்தார்
முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர். பின் சீட்டை பார்த்தார். அங்கு

மேலும்

பிதொஸ் கான் - வியானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2015 2:25 pm

மணமகளை பார்த்து மணமகன் கேட்டான்
இதற்கு முன் யாரையாவது காதலித்து இருகின்றாயா
மணமகள் வெட்கத்துடன் ஆம் என்று தலையாட்டி கூறினாள் உங்கள் புகைப்படத்தை...

மேலும்

பிதொஸ் கான் - பிதொஸ் கான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2015 11:51 am

* சாப்பாடு *

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

மேலும்

பிதொஸ் கான் - பிதொஸ் கான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2015 1:24 pm

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...

திருநெல்வேலி - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பண்ருட்டி - பலாப்பழம்
மார்த்தாண்டம் - தேன்
பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
பொள்ளாச்சி - தேங்காய்
ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
வேதாரண்யம் - உப்பு
சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
சாத்தூர் - காராசேவு, மிளகாய்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
திருப்பதி - லட்டு
மாயவரம் - கருவாடு
திருப்பூர் - பனியன், ஜட்டி
உறையூர் - சுருட்டு
கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
தர்மபுரி - புளி, தர்பூசணி
ராஜபாளையம

மேலும்

பிதொஸ் கான் - பிதொஸ் கான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2015 1:27 pm

இவர்களின்
வறுமையை
உலகிற்கு
எடுத்து
செல்ல
நாம்
செய்வோம்
ஓரே
ஓரு Share மட்டுமே
ஒருவனுக்கு உதவும் உள்ளம் இருந்தாலே
இறைவன் நமக்கு உதவுவார்.....
Share share share share .................
தயவு செய்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
வித்யா

வித்யா

சென்னை
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவர் பின்தொடர்பவர்கள் (23)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே