பரிமலகவித - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பரிமலகவித |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795
***கும்பலாய்
படையெடுத்து***
***நால்புறமும்
நடைஎடுத்து***
***வரும்போதே
இசைதொடுத்து***
***பரிசோதனை
முறை ஒழித்து***
***வயது வித்யாசம்
ஒன்றிணைத்து***
***அனுமதியும்
தானெடுத்து ***
***இனிதாய்
இரத்த தா(பா)னத்தை
பெற்று சென்றன
கொசுக்கள்***
****************************
உயர் சாதியும்
தாழ் சாதியும்
ஒன்றிணைந்தன
கொசு பெற்ற
இரத்த தா(பா)னம்!
உன்னை நினைத்தால்
போதும்
என் வாழ்வில் வெற்றிகள்
பல காண்பேன்
உன் கண் இமை தனில்
வாழ்ந்தால் போதும்
என் வாழ்வில் பயன்கள்
பல அடைவேன்
உன் இதழ் ஓரம் புன்னகை
போதும்
என் வாழ்வில் இன்பங்கள்
பல பெறுவேன்
"கோவில் வாசலிலே போஸ்ட் பாக்ஸ் வச்சது தப்பா போச்சு.."
"ஏன்..?.."
"உண்டியல்னு நினைச்சு எவனோ
ஒருத்தன் ராத்திரியிலே பூட்டை உடைச்சுட்டான் ..!.."
ஆயிரம்
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
nee en uyir
endrum
nan un uyir
endrum
solvathil payanilai
vazhvil nam payanathai
vetriadaiyum varai
vazhvathu than
unmaiyana kadhal nillai