சாம்ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாம்ராஜ்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Feb-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  1

என் படைப்புகள்
சாம்ராஜ் செய்திகள்
சாம்ராஜ் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 6:42 pm

சிறகடித்து பறந்தவன்
சிந்தனை இழந்து
இறக்கின்றேன் ...,
உன் சிரிப்பால் ..!

மேலும்

நன்றி .., 23-Jun-2015 4:48 am
நன்றி ..., 23-Jun-2015 4:47 am
ஆஹா அழகு.. 20-Jun-2015 6:21 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:37 pm
சாம்ராஜ் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2015 8:05 pm

மழை பெய்தது
என் இதயத்தில் ...
காற்றழுத்த
தாழ்வு நிலையாய்
நீ நகர்ந்ததால் ...!

மேலும்

நன்றி தோழரே ..தங்கள் வரவில் மகிழ்ந்தேன் ..., 01-Jun-2015 8:50 pm
ம்ம் அருமை நண்பா. நல்ல புனைவு 01-Jun-2015 8:43 pm
நன்றி .., 01-Jun-2015 8:39 pm
அடடா ..... 01-Jun-2015 8:36 pm
சாம்ராஜ் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2015 4:55 pm

காதலை
விதைத்தது அவள்
வீழ்ந்தது நான் ...,!

மேலும்

சிறிய கவிதை ...பெரிய சிந்தனை ... 30-Jun-2015 6:05 am
நன்றி .., 08-Jun-2015 5:19 pm
சிறு விதையாய் கவி அருமை வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:04 am
நன்றி ..., 08-Jun-2015 12:19 am
சாம்ராஜ் - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2015 12:04 am

வெண்ணிலவில்
வெந்நீர்....,
என்னவள் கண்ணீர் ...!

மேலும்

நன்றி தோழரே ..., 20-Jun-2015 8:47 pm
சிறந்த கற்பனை...அருமை 20-Jun-2015 6:16 pm
நன்றி .., 13-Jun-2015 11:12 pm
அழகான கற்பனை.. 13-Jun-2015 5:39 pm
சாம்ராஜ் - காஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 5:58 am

பெற்றோர்கள்
பட்டினி கிடந்தனர்...
பிள்ளைகள் படிப்பதற்காக ..!

மேலும்

உண்மை .. 19-Feb-2015 11:58 pm
நன்றி நண்பரே ... 06-Feb-2015 7:17 pm
இன்னும் அல்ல எப்போதும் அப்படிதான் இருப்பார்கள்.... அதுதான் அவர்களின் தூய்மையான அன்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 6:45 pm
ஆம் அய்யா கூறுவதுபோல் கிடக்கின்றனர் ..உண்மை தோழா . 06-Feb-2015 2:44 pm
சாம்ராஜ் - மண் பயனுற வேண்டும் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 8:11 pm

மண் பயனுற வேண்டும் ... மாலை வணக்கம் தோழமைகளே .

முதலில் உங்கள் அனைவருக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம் .போட்டிக்கு ஆதரவு தந்த , பங்கு பெற்ற , வாய்ப்பு அளித்த அத்துனை நல்லிதயங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை குறைவே எனினும் அதை பணிவோடு , மிகுந்த மன நிறைவோடு , மேலும் ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் .மிக்க நன்றி அத்துனை தோழமைகளுக்கும் ....

தொடக்கம் முதலே அனைவரின் ஆதரவும் பங்களிப்பும் இருந்து வந்தது ... ஆனாலும் எங்களின் பேரில் அக்கறையும் நம்பிக்கையும் அளித்த (...)

மேலும்

வாய்ப்பளித்த மண் பயனுற வேண்டும் குழுவிற்கும், நடுவர்களுக்கும் மற்றும் தளத்தில் இணைந்திருக்கும் கவிஞர்கள் யாவருக்கும் என் நன்றிகள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 18-Feb-2015 1:54 pm
“மண் பயனுற வேண்டும்” குழுமத்திற்கும், சிறப்பு நடுவர்களுக்கும்,பங்கேற்ற வெற்றி பெற்ற தோழமைகளுக்கும்,வாழ்த்து நல்கிய உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும்,வாழ்த்துகளும்...... 17-Feb-2015 6:04 pm
வெற்றிபெற்ற தோழமைகளுக்கும் ,ஆர்வமுடன் பங்கேற்ற தோழமைகளுக்கும்,நடுவர் பணியை செவ்வனே செய்து சிறப்பித்த தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்... 17-Feb-2015 5:00 am
தோழமைகளுக்கு அைனைவருக்கும் வாழ்த்துக்கள்... 16-Feb-2015 11:54 pm
சாம்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 4:21 pm

அழகே உன் அழகை
எங்கேனும் பத்திரபடுத்து ...,
உன்னையும் அறியாமல்
ஆயிரம் கண்கள்
ஆயுதம் ஏந்தி அலைகிறது ...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சந்திரா

சந்திரா

இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
காஜா

காஜா

udumalpet

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
காஜா

காஜா

udumalpet

இவரை பின்தொடர்பவர்கள் (4)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சந்திரா

சந்திரா

இலங்கை
மேலே