வாகை மணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வாகை மணி |
இடம் | : பிச்சகவுண்டனூர் |
பிறந்த தேதி | : 30-Jul-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 354 |
புள்ளி | : 14 |
என் பெயர் ச.மணிகண்டன்
இறந்த பிறகும் என் இதயம் சொல்லுகிறது .......
கவிதையே.......
உன்னை பிரிந்தால் என் வாழ்க்கை இல்லை ....
உயிரே ..........
இப்படிக்கு
கவிஞனின் ஆன்மா....
கவிஞர்களுக்கு சமர்பணம்
காரணங்கள் தேவையில்லை பிறரிடத்தில் அன்புகாண்பிக்க....
பசி என்ற ஒரு உணர்வுதான்
எல்லா உயிர்களுக்கும் ஒற்றுமையான உணர்வு.....
நாம் எதற்கு தேடி அலைகிறோம்....
ஓயாத அலையாய் இந்த மனித கடலில்....
எவரிடத்திலும் பதில் இல்லை .....
நான் ஒன்றும் புதியதாக சொல்ல விரும்பவில்லை..
ஆனால் ஒன்றுமட்டும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்...
பிறரிடத்தில் அன்பைகாட்டுங்கள்....
சகோதரனாக அன்னத்தை ஊட்டுங்கள்....
நீ ஈ என்று இரப்பவருக்கு பசி தீர்ப்பாய் என்றால் ....
அவனிடத்தில் நீ இறைவனாக போற்றப்படுவாய்..
யார் இறைவன்
நீதான் இறைவன் ...
அம்மா உயிர் இல்லாத உயிர்...
அம்மா கனவு இல்லாத கனவு...
அம்மா பாசம் இல்லாத பாசம்...
அம்மா காதல் இல்லாத காதல்..
ஏன் தெரியுமா????
உயிர்,கனவு ,பாசம், காதல் ....ஏதையும் தனக்கென்று நினைவுபடுத்த நேரம் இல்லாத "உலகம் "
உங்கள் வாகை மணி
குப்பைத்தொட்டி பூக்கள்
“குப்பை தொட்டியில் மிதக்கின்ற பூக்கள் நாங்கள்..
தாயே எறிவதற்கு மனம் வந்த உனக்கு.
எடுத்து வளர்க்க மனமில்லையோ...
இறப்பு தெரியாமல் மனிதர்கள் வாழும் இவ்வுலகில்...
பிறப்பு தெரியாமல் வாழும் உயிர்கள் நாங்கள்.
ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும்
எங்களது பசிக்குரல் கேட்கவில்லையா..
கருவறையில் மடிந்திருந்தால் குருதியாக வந்திருப்போம் தாயே ...
எங்களை போன்ற பூக்களை கிள்ளி எறிந்த காரணம் என்னவோ...
ஒருநாள் உன்னை பார்க்க வேண்டும் என்று சிந்தை துடிக்கின்றது...
ஏன் தெரியுமா?
இரக்கமில்லாத உள்ளத்தை என் அன்பால் விழ்த்துவேன்....!
"அன்பு இல
இன்றைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் குறைந்துள்ளதா?
"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது"
"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது"
தாயின் கருவறையில் இடம் கொடுத்த அப்பாவுக்கும், அந்த
தந்தைக்காகவே வாழும் என்
அன்னைக்கும்,
இதுவரை ஒன்றும் செய்யாத மகனின் கவிதை இது.
அழகான போர்க்களம் அதில் உயிர் பிரியும் தருணம் அது...
இரண்டு புருவங்களுக்கு மத்தியில்
உன்தன் இதழ்..
அந்தகணமே விழித்து விட்டேன்
பெண்ணே? ??? வகுப்பறையில்...
இப்டிக்கு,
பல கனவுகளுடன் வாழும் மாணவன்
கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்களும்
உயிர் பெறுகிறது அன்பின் பெயரில்
என் உயிராக உன்னை நினைக்க
என்னை நீ பார்க்க மறுக்கிறாய்
உன்னை பார்க்க துடிக்கும்
என் கண்களும் சொல்கிறது
நீ எனக்காக பிறந்தவள் என்று
உன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்
உன் இமைகள் பார்க்கும்
இடமெல்லாம் நான் நின்று கொண்டு ..
உன் சிரிப்பில்
அழிந்ததடி சாதி, மதம்,பேதம் எல்லாம்....
இப்படிக்கு
இறைவன்
கற்களால் செய்யப்பட்ட கட்டிடங்களும்
உயிர் பெறுகிறது அன்பின் பெயரில்
என் உயிராக உன்னை நினைக்க
என்னை நீ பார்க்க மறுக்கிறாய்
உன்னை பார்க்க துடிக்கும்
என் கண்களும் சொல்கிறது
நீ எனக்காக பிறந்தவள் என்று
உன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்
நாட்களுக்காக காத்திருக்கிறேன்
உன் இமைகள் பார்க்கும்
இடமெல்லாம் நான் நின்று கொண்டு ..