vino2507 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vino2507 |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 25-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 841 |
புள்ளி | : 32 |
நிமிடங்களை ரசித்து வாழவிரும்பும் ஓர் மனிதன், காவியத்தை நேசிக்கும் ஓர் விட்டில் புச்சி.......
அம்மா சொன்னா தங்கம்ன்னு
அப்பா சொன்னா வைரம்னு
தாதா சொன்னா பவளம்னு
பாட்டி சொன்னா முத்துனு
அத்த சொன்னா மரகதம்னு
மாமா சொன்னா வைடுரியம்னு
நீங்களே வந்து பார்த்து சொல்லுங்க
இதுல நா எதுனு.
என்னுள் ஓர்ஆயிரம் கேள்விகள்
பதில் தெரியாத குழந்தையாய்
குழம்பிட விடையாக நீ !
என்னுள் மாற்றங்கள் செய்தாய்,
புதிய பாதைகள் தந்தாய்,
மீண்டும் புன்னகை விதைத்தாய்!
காதல் தான் சிறந்தது
எனும் என் பார்வையில்
நட்பின் அழகை மனதில்
காவியமாக்கினாய்!
என்றும் பிரிவென்பது இல்லை,
என நினைத்து இருந்தேன்.!
உனக்காய் துடிக்கும் நான்
வேண்டாம் என ஏனோ
நீயும் என்னை வாடினாய்
உலகே மயணமாய் போகிட
ஏன் இந்த பிரிவு
என்றே நான் எங்கிட.
உனது மாற்றத்தின் நிழலாய்
அவன் முகம் கண்டேன்,
அவரோடு! நீ வாழ்ந்திட
நம் நட்பே உனக்கான
என் திருமண பரிசு
அன்பு தோழி!
தோழன்
-வினோ
(சொல்லிருக்கலாம் ல )
உன்னுடன் கொண்ட எனது ஆசைகள்
கனவாகி போகிட!
மரணம் மட்டுமே துணை என்பதும்
கனவாகி போனதே!
என் நண்பனின் பாசத்தில்!
போங்கடி கூறுகெட்ட குக்கருகால ;0
கலைந்து செல்லும் கனவாக
ஒவ்வொரு நாளும்
என்னை நானே
ஏமாற்றிக் கொண்டு
இன்றனும் நீவருவாய் என!
ஒவ்வொரு முறை
என் செல் போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்கிறேன்
அழைப்பது
நீயாக இருக்கும்?
வாகனத்தின் சினுங்கல்
நீயோ என என்னை
இற்கும், இல்லை என
தெரிந்தும் ஓடிவந்து
ஏமாற்றத்தோடு பின் திரும்பும்
என் கால்கள்,
நிமிடங்கள் கடக்கும்
நேரங்கள் நகரும்
இமைகள் கூடாது
வேதனைகள் கூடும்
உனக்குப் புரியுமா ?
எதிர் பார்த்து காத்திருப்பது
எவ்வளவு வேதனைக்கு
உரியது என்று .