சிவலிங்கம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவலிங்கம்
இடம்
பிறந்த தேதி :  21-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2013
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  20

என் படைப்புகள்
சிவலிங்கம் செய்திகள்
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2016 3:21 pm

சிரிப்பலையால்
முகம் மலர
சிகரத்தனிலே ஏறிட வேண்டும்.

உன் கொடி
உயரமாக பறக்க
ஆசைக் கொண்டாயெனில்
நீ
ஒரு
உண்டியலை தேர்ந்தெடுத்துக்கொள்.

அதில்
அலட்சியங்களையும்
அவமானங்களையும்
சேகரித்து வை.
அலட்சிய கண்களும்
அவமானச் சொற்களும்
ஆயுதமெனில்
நீ
நிராயுதபாணியாக
நிற்பதாகவே அர்த்தம்.

எட்டாத இலக்கினை
எட்டிப்பிடிக்க உதவும்
வெறிக்கு
எரியூட்டுபவையல்லவா அவைகள்!

கனாக்களென்னும் விளக்கிற்கு
வினாக்களென்னும்
ஒளி தரும்
எண்ணெய்யும் திரியும்மல்லவா
அவைகள்!

மெல்ல மெல்ல மெரூகூட்டி,
உன்னைப் பக்குவமாய்
உருவாக்கிக் கொள்.

கனவுக்குள் கண் அயர்வதும்
எதார்த்தத்தில் பின் தொடர்வதும்
ஏணியின்

மேலும்

உண்மைதான்..முயற்சி எனும் பாதையில் என்றும் முட்கள் தான் நிறைந்திருக்கும் வலியோடு அதை கடந்த பின் மலர்களும் சோலைகளும் பட்ட காயத்தை வெற்றியால் ஆற்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:16 pm
சிவலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 3:21 pm

சிரிப்பலையால்
முகம் மலர
சிகரத்தனிலே ஏறிட வேண்டும்.

உன் கொடி
உயரமாக பறக்க
ஆசைக் கொண்டாயெனில்
நீ
ஒரு
உண்டியலை தேர்ந்தெடுத்துக்கொள்.

அதில்
அலட்சியங்களையும்
அவமானங்களையும்
சேகரித்து வை.
அலட்சிய கண்களும்
அவமானச் சொற்களும்
ஆயுதமெனில்
நீ
நிராயுதபாணியாக
நிற்பதாகவே அர்த்தம்.

எட்டாத இலக்கினை
எட்டிப்பிடிக்க உதவும்
வெறிக்கு
எரியூட்டுபவையல்லவா அவைகள்!

கனாக்களென்னும் விளக்கிற்கு
வினாக்களென்னும்
ஒளி தரும்
எண்ணெய்யும் திரியும்மல்லவா
அவைகள்!

மெல்ல மெல்ல மெரூகூட்டி,
உன்னைப் பக்குவமாய்
உருவாக்கிக் கொள்.

கனவுக்குள் கண் அயர்வதும்
எதார்த்தத்தில் பின் தொடர்வதும்
ஏணியின்

மேலும்

உண்மைதான்..முயற்சி எனும் பாதையில் என்றும் முட்கள் தான் நிறைந்திருக்கும் வலியோடு அதை கடந்த பின் மலர்களும் சோலைகளும் பட்ட காயத்தை வெற்றியால் ஆற்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:16 pm
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 8:35 am

அன்றொரு நாள்

மழையேதுமில்லை
மலரும் தூவவில்லை
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை
பின்னனி பாடலுமில்லை

அவளைக் காணப்போவதாய்
அசரீரி ஒலிக்கவில்லை

யாதொரு அதிசயமுமற்ற
சூழ்நிலையில்
அதிசய கலையொன்றை
கண்டேன்.

பார்த்த நொடி
பதிந்த முகம்
நீர்த்த நினைவிலும்
நிலை மாறதிருப்பதும்
ஓர் அதிசயமே!

நான் பார்த்தேன்
கடைசிவரை
நீ
உபசரித்தாய்
கனாக் கண்டிருந்த எனக்கு,
உன் கண்கள்
விசாரிக்கவில்லை
என்பது தான் தெரியவில்லை.

நான் கேட்டேன்
கடைசிவரை
நீ
பேசிய பாடல்களால்
மயங்கி இருந்த எனக்கு,
மூடிய கிளிஞ்சல்களாக இருந்த
உதடுகள் பிரிந்த
ஓசை கேட்கவில்லை.

நான் தந்தேன்
கடைசிவரை
நட்சத்திரங்கள் பூத்த

மேலும்

நன்றி நண்பரே 29-Aug-2014 12:30 pm
அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 2:48 am
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 8:35 am

அன்றொரு நாள்

மழையேதுமில்லை
மலரும் தூவவில்லை
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை
பின்னனி பாடலுமில்லை

அவளைக் காணப்போவதாய்
அசரீரி ஒலிக்கவில்லை

யாதொரு அதிசயமுமற்ற
சூழ்நிலையில்
அதிசய கலையொன்றை
கண்டேன்.

பார்த்த நொடி
பதிந்த முகம்
நீர்த்த நினைவிலும்
நிலை மாறதிருப்பதும்
ஓர் அதிசயமே!

நான் பார்த்தேன்
கடைசிவரை
நீ
உபசரித்தாய்
கனாக் கண்டிருந்த எனக்கு,
உன் கண்கள்
விசாரிக்கவில்லை
என்பது தான் தெரியவில்லை.

நான் கேட்டேன்
கடைசிவரை
நீ
பேசிய பாடல்களால்
மயங்கி இருந்த எனக்கு,
மூடிய கிளிஞ்சல்களாக இருந்த
உதடுகள் பிரிந்த
ஓசை கேட்கவில்லை.

நான் தந்தேன்
கடைசிவரை
நட்சத்திரங்கள் பூத்த

மேலும்

நன்றி நண்பரே 29-Aug-2014 12:30 pm
அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 2:48 am
சிவலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 8:35 am

அன்றொரு நாள்

மழையேதுமில்லை
மலரும் தூவவில்லை
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை
பின்னனி பாடலுமில்லை

அவளைக் காணப்போவதாய்
அசரீரி ஒலிக்கவில்லை

யாதொரு அதிசயமுமற்ற
சூழ்நிலையில்
அதிசய கலையொன்றை
கண்டேன்.

பார்த்த நொடி
பதிந்த முகம்
நீர்த்த நினைவிலும்
நிலை மாறதிருப்பதும்
ஓர் அதிசயமே!

நான் பார்த்தேன்
கடைசிவரை
நீ
உபசரித்தாய்
கனாக் கண்டிருந்த எனக்கு,
உன் கண்கள்
விசாரிக்கவில்லை
என்பது தான் தெரியவில்லை.

நான் கேட்டேன்
கடைசிவரை
நீ
பேசிய பாடல்களால்
மயங்கி இருந்த எனக்கு,
மூடிய கிளிஞ்சல்களாக இருந்த
உதடுகள் பிரிந்த
ஓசை கேட்கவில்லை.

நான் தந்தேன்
கடைசிவரை
நட்சத்திரங்கள் பூத்த

மேலும்

நன்றி நண்பரே 29-Aug-2014 12:30 pm
அருமை... நட்பே.... தொடருங்கள்.... 27-Aug-2014 2:48 am
சிவலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 9:50 pm

நீல வானம்
நிறைத்து வைத்திருக்கும்
மேகங்களில்
யூகமாய் கூட
என் யுவராணி பயணிக்கவில்லை.

நீண்ட ஆகாயம்
நீட்டிக் கொண்டிருக்கும்
ஆடியில்
அவள் முகமில்லை.
மடல்களற்ற மலரில்
மகரந்தம்
மட்டும் தெரிகிறது.

ஒளிரும்
துகள்களெண்ணத்
துவங்கிய நான்,
எண்ணிக் கொண்டிருந்தேன்
புணைவுகள் நிரம்பிய
நினைவுகள் பற்றி.

உடலில்
ஒதுங்கிய உள்ளம்
வெளி வந்து
விரவி கிடக்கிறதோ
இந்த பிரபஞ்சமாளும்
இரவாய்.

உரைத்தது
உண்மை போலும்!

அவளைக் கண்ட
அன்று
ஆடிக்கழித்திருந்த மரங்கூட
துக்கமனுஷ்டித்து
கருப்புடைப் பூண்டுள்ளதே!

அவளிருந்த
இடமெல்லாம்
திரண்டு கிடக்கிறது
இல்லாமை.

விரிக்கப்பட்ட படுக்கை
விசாரி

மேலும்

அருமை நட்பே 14-Jun-2014 10:54 am
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2014 8:41 am

என் குளம்
என்னை நீந்தச் செய்து
என்னை ரசித்துக் கொண்டிருந்தது.
காற்றினைக் கடத்தி வந்து
என் சட்டைக்குள் நுழைத்து
குளிரச்செய்தது.
என் கனவு மீன்கள்
நெளிந்து நெளிந்து
மௌனத்தில் புன்னகையைப் புதுப்பிக்கச் செய்தது.
என்னிடம் எழுதுகோல் கொடுத்து
கவியோவியத்தில்
வார்த்தை வண்ணங்கள் கொண்டு
அவனை பிரதிபளிக்கச் செய்ய வற்புறுத்தியது.
நானெண்ணவில்லை,
அந்த வற்புறுத்தல் வாழ்வின்
துணைவியாகும் என்று.
வாசிப்புகள்
என் குளத்து பசிக்கு
வெவ்வேறு மார்க்கத்திலிருந்து
வந்த நீர் போலானது.
நீர் மேல் நிற்கும் அல்லி தாமரை
கரை மேல் நிற்கும் மரங்கள்
வந்து போகும் பறப்பன போலாயின
என் நாட்கள்.
விதைக்கப்பட்டது என்

மேலும்

நன்றி நண்பரே 25-Mar-2014 8:24 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ! 25-Mar-2014 2:06 pm
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2014 8:41 am

என் குளம்
என்னை நீந்தச் செய்து
என்னை ரசித்துக் கொண்டிருந்தது.
காற்றினைக் கடத்தி வந்து
என் சட்டைக்குள் நுழைத்து
குளிரச்செய்தது.
என் கனவு மீன்கள்
நெளிந்து நெளிந்து
மௌனத்தில் புன்னகையைப் புதுப்பிக்கச் செய்தது.
என்னிடம் எழுதுகோல் கொடுத்து
கவியோவியத்தில்
வார்த்தை வண்ணங்கள் கொண்டு
அவனை பிரதிபளிக்கச் செய்ய வற்புறுத்தியது.
நானெண்ணவில்லை,
அந்த வற்புறுத்தல் வாழ்வின்
துணைவியாகும் என்று.
வாசிப்புகள்
என் குளத்து பசிக்கு
வெவ்வேறு மார்க்கத்திலிருந்து
வந்த நீர் போலானது.
நீர் மேல் நிற்கும் அல்லி தாமரை
கரை மேல் நிற்கும் மரங்கள்
வந்து போகும் பறப்பன போலாயின
என் நாட்கள்.
விதைக்கப்பட்டது என்

மேலும்

நன்றி நண்பரே 25-Mar-2014 8:24 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ! 25-Mar-2014 2:06 pm
சிவலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 8:41 am

என் குளம்
என்னை நீந்தச் செய்து
என்னை ரசித்துக் கொண்டிருந்தது.
காற்றினைக் கடத்தி வந்து
என் சட்டைக்குள் நுழைத்து
குளிரச்செய்தது.
என் கனவு மீன்கள்
நெளிந்து நெளிந்து
மௌனத்தில் புன்னகையைப் புதுப்பிக்கச் செய்தது.
என்னிடம் எழுதுகோல் கொடுத்து
கவியோவியத்தில்
வார்த்தை வண்ணங்கள் கொண்டு
அவனை பிரதிபளிக்கச் செய்ய வற்புறுத்தியது.
நானெண்ணவில்லை,
அந்த வற்புறுத்தல் வாழ்வின்
துணைவியாகும் என்று.
வாசிப்புகள்
என் குளத்து பசிக்கு
வெவ்வேறு மார்க்கத்திலிருந்து
வந்த நீர் போலானது.
நீர் மேல் நிற்கும் அல்லி தாமரை
கரை மேல் நிற்கும் மரங்கள்
வந்து போகும் பறப்பன போலாயின
என் நாட்கள்.
விதைக்கப்பட்டது என்

மேலும்

நன்றி நண்பரே 25-Mar-2014 8:24 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ! 25-Mar-2014 2:06 pm
சிவலிங்கம் - சிவலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 3:10 pm

கனவில்

வானுடுத்திய மேக ஆடையால்
அதன் இடுப்பிலிருந்த
வெய்யோன் மறைக்கப்பட்டிருந்து.
நனைந்து போன ஆடையினை
பிழிந்து பின்னோய்ந்த கணம்.
காற்றணுக்களையும்
ஊடுருவி வந்த
பிழிந்த நீர்
தென்றலை குளிக்கச் செய்திருந்தது.
“யார் என் தலை துவட்டி விடுவது?”
என்றே நடுங்கியபடி
மரங்கள் நின்றிருந்தன.
சுதந்திர பாதை அமைத்து
மேட்டு நீர்
கரை கிழித்து
வாய்க்காலுக்குள் வந்திறங்கியது.
அச்சேர்க்கை
ஆரவாரத்துடன்
ஆவணப்படுத்தப்பட சாட்சியாய்
கரை பெற்ற செடிப்பிள்ளைகள்
ஆமோதித்து தலை ஆட்டின.
செம்பருத்தி இதழ் நடு
மகரந்த தண்டினைப் போல
என்னவள்
என்னருகே
இளஞ்சிவப்பு சேலைக்குள்.
சீப்பினுள் சிக்கிய சிகை போல
விரல

மேலும்

நன்றி ஐயா 23-Feb-2014 3:17 pm
அருமை ( மணியன் ) . 23-Feb-2014 3:13 pm
சிவலிங்கம் - கா. கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2014 8:48 pm

உன்னை பார்த்த முதல் கணமே,
உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
உன் மீன் போன்ற விழிகளால் வலை
விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
இமை மூட பயந்தேன் , .
நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...

உன்னை பார்த்த நிமிடங்களை ,
பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
உன்னை காணாத நொடிகளை,
நகர்த்த முயற்சி செய்தேன்...

உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..

நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
உன்ன

மேலும்

காரணம் கேட்காதே ... இது விதியின் வஞ்சனை,... காதலை சொல்ல பரிதவிக்கும் ஒரு தலைக்காதலனின் வார்த்தைகள். இயலாமைக்கு தகுந்த காரணம் 15-Feb-2014 9:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

காஜா

காஜா

udumalpet
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே