AravindINDIAN - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : AravindINDIAN |
| இடம் | : |
| பிறந்த தேதி | : 21-Nov-1998 |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 31-Dec-2014 |
| பார்த்தவர்கள் | : 48 |
| புள்ளி | : 2 |
எழுதலாம் கவிதை என்று
தனிமையில் அமர்ந்தேன்
பொழுது சாய்ந்தது
பூக்கள் சிரித்தன
நிலவும் வந்தது
ஆயினும் திரும்பி நடந்தேன்
பின் தொடர்ந்து வந்த
தென்றல்
இன்னுமா எழுதவில்லை
என்று கேட்டது
அவள் வரவில்லை
என்றேன்
சரிதான் என்று
தென்றலும் திரும்பிச் சென்றது !
பொழுதும் இரவோடு சாய்ந்தது
மலர்ந்த பூக்களும் வாடி நின்றன
தென்றலும் ஓர் ஓரத்தில் வீசாமல் நின்றது
ஏன்
அவள் வரவில்லை !
-----கவின் சாரலன்
இதில் நிலவு என்ன செய்தது என்று சொல்லவில்லை .
பொருத்தமான ஒரு வரி பரிந்துரையுங்கள் . பதிவு செய்கிறேன்
அழகின் ஆழத்தில் மானுடம் தழைத்த போது
மரணம் எனும் படகு ஏறி மறு கரை அடைந்தேன்--உடல்!
இன்னொரு முறை வாழ்கிறேன்-உயிர்!
மண்ணுக்குள் மக்கும் குப்பையாய் மாறேன்!
மரஞ்செடி கொடிகளும் நானும் வேறு!
தலை முதல் கால் வரை உயிர் கொடுக்க வல்லேன்-உடல் தானம்!
நெகிழியுடன் ஒன்றாக அந்தம் ஆவேனோ!!
கருவிழிகளும் நுரையீரலும்!மண்ணீரலும் இருதயமும் !சிறுநீரகமும் ..தோலும்
நமக்கு பின்னும் வாழட்டுமே:
இன்னொரு உடலில் பிரிதொரு உயிராய்!உடல் தானம் செய்வீர்-உயிர் கொடுக்கும் அன்னையாவீர்.......
புன்னகைகள் பூத்திட
பணம்,அந்தஸ்து
தேவையில்லை
நல் மனம் கொண்ட
தோழமை போதும்!