Ilyas Ibra Lebbe - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ilyas Ibra Lebbe |
இடம் | : Srilanka , pottuvil |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 5 |
ஹத்தாமா ,,,, ( மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி )
இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவித (...)
ஹத்தாமா ,,,, ( மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி )
இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவித (...)
இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவிதம்
அதிலும் பலவிதம் - இவர்களின்
சீண்டலுக்கும் முரண்பாடுகளுக்கும் பலி தீர்க்கும்
பொதுத்தண்டனை வாங்கி ,,,,
ஊருக்கென்ன தெரியும் ஒரு கனம் மனசு
தெரிந்தும் என்ன
ஹத்தாமா ,,,, ( மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைக்காரி )
இங்கு மின்சாரம் இல்லாமல்
இயங்கும் இயந்திரம் நான்
துன்பங்களை குத்தகைக்கு எடுத்து
இன்பங்களை அவர்களுக்கு கொடுக்கும்
இக்கட்டுக்கு தள்ளப்பட்டு
வாழ்வின் முகவரி அற்றவள்
பெற்றோர் சிந்திக்காத குடும்ப பொருளாதாரம்
சகோதர சகோதரிகளின் சுயநலம்
இரவில் மட்டும் ஆணாகும்
கணவனின் பலவீனம் எல்லாமே
இந்த பெயருக்குள் தள்ளி விட்டது என்னை
கடவுச்சீட்டில் கடன் பட்டு
கடல் கடந்து
காலங்களை கண்ணீரில் கழுவும் துர்ப்பாக்கியவாதி
இங்கு புதுவித (...)
காத்திருப்புக்கள் ,,,,,,
இரவும் காலையும் சந்தித்துக்கொள்ளும்
நேரம்
கிண்டலும் கேலிப்பேச்சும்
தற்காலிகமாக ஊரை
மறக்கச் செய்கின்ற சந்திப்பு அது
மீனின் வாயில்
தூண்டிலைத் திணிப்பது யார் ?
மீன்களுக்கு தூண்டில் பிடிக்கவில்லை
விழுங்க தெரியாததாக கூட இருக்கலாம்
பாட்டு பாடாமல் இருந்திருக்கலாம்
மீன்களுக்கு இசை பிடிக்கவில்லை
இரண்டு மூன்று தூண்டில்கள்
எது ருசியாக இருக்கும் என்பதில்
சண்டை வந்திருக்கும்
மீன்கள் துண்டிலை ருசிக்கவில்லை
மீன்கள் தூண்டிலை விழுங்கும் வரை
காத்திருப்போம்
(...)
வாயோடு முடிச்சுப்போட்டு
வயிறு நிரப்பியும் நிரப்பாமலும் பாம்புகள்
சுருண்டும் விரிந்தும் கிடக்கிறது
வித்தைகள் தெரிந்தவர் பாம்புகளை
திறுக்கிக் கட்டுகிறார்
வயதான பாம்புகள் பற்கள்
விழுந்திருக்கும் இல்லையெனில் புடிங்கி இருப்பார்
பெரிய முட்டைகள்
இட்டிருக்கிறது உடையாமல் கையல்கிறார்
நம்பித்தான் வங்கிச்செல்கிறார்கள்
மருமகனும் வங்கிச்செல்கிறார்
அரசியல்வாதிகளின் வாக்குறிதிகள் போல
வீடு செறுமுன்னே உடைந்து
காற்றோடு கலந்து விட்டது
எங்கு தேடுவது
பலூன் வியாபாரியும் இல்லை
அவர்களும் மறந்தும் விட்டார்கள்
வேறொருவர் வருவார்
வாக்குறுதிகளைத் தந்துவிட்டு
பலூன்களை விற்றுச்செல்வார்
மரு
வானத்திற்கு அழகு
மின்னும் நட்சத்திரங்கள் !
பூமிக்கு அழகு
அழகிய பெண்கள் !
பெண்ணிற்கு அழகு
சிறந்த நாணம் !
செடிக்கு அழகு
மணம்பரப்பும் மலர்கள் !
நட்பிற்கு அழகு
நம்போன்ற நட்பு !
கவிதைக்கு அழகு
நம்நட்பை வர்ணிப்பதால் !!
வாயோடு முடிச்சுப்போட்டு
வயிறு நிரப்பியும் நிரப்பாமலும் பாம்புகள்
சுருண்டும் விரிந்தும் கிடக்கிறது
வித்தைகள் தெரிந்தவர் பாம்புகளை
திறுக்கிக் கட்டுகிறார்
வயதான பாம்புகள் பற்கள்
விழுந்திருக்கும் இல்லையெனில் புடிங்கி இருப்பார்
பெரிய முட்டைகள்
இட்டிருக்கிறது உடையாமல் கையல்கிறார்
நம்பித்தான் வங்கிச்செல்கிறார்கள்
மருமகனும் வங்கிச்செல்கிறார்
அரசியல்வாதிகளின் வாக்குறிதிகள் போல
வீடு செறுமுன்னே உடைந்து
காற்றோடு கலந்து விட்டது
எங்கு தேடுவது
பலூன் வியாபாரியும் இல்லை
அவர்களும் மறந்தும் விட்டார்கள்
வேறொருவர் வருவார்
வாக்குறுதிகளைத் தந்துவிட்டு
பலூன்களை விற்றுச்செல்வார்
மரு
ஒப்பீட்டு வாழ்க்கை
முரண்பாட்டுச் சிக்கலுக்கான
விடைகள் தேடுகின்ற
பயணங்கள்
கோட்பாடுகளுக்குள் அடங்கப்படாத
வாழ்வியல்
ஆசைகள் இழுத்துச்செல்லும் சூழ்நிலைகள்
இன்னும் பல
நடுத்தர வர்க்கத்தின் நாட்களின் நகர்வுகள்
யாசகம் செய்யவோ ஆடம்பரமாக வாழவோ விட்டுகொடுக்காத
எட்டிப்பிடிக்காத பொருளாதாரம்
இருட்டிலே ஆரம்பித்து இருட்டிலே
இருப்பிடம் சேரும் உழைப்பு
சுகமாகத்தான் இருக்கிறேன்னு சொல்லி சந்தோஷம்
கேட்டே பழகிப்போல பொழுதுகள்
எல்லாம் தெரிந்த உழைப்பாளிகள் நாளுக்கொரு வேலை
என்ன செய்ய ?
உப்பு மேனிகள்
ஓய்வெடுக்கும் ஈச்சமரத்து ஈர்க்கு நிழல்
வெயில் புகுந்த கணுக்களில்
வியர்வை வழிகிறது
த
நண்பர்கள் (8)

ராம் மூர்த்தி
ஹைதராபாத்

வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

கவிக்கண்ணன்
திருப்பூர்

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு�

கவிநிலவு
Doha, Qatar
இவர் பின்தொடர்பவர்கள் (8)

வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

நா கூர் கவி
தமிழ் நாடு
