RajiT - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RajiT
இடம்
பிறந்த தேதி :  01-Jan-2009
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Feb-2014
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  0

என் படைப்புகள்
RajiT செய்திகள்
RajiT - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 12:23 am

காதலி***************

நான் நடந்தால்
தென்றல்.....!

சிரித்தால்
பௌர்ணமி...........!

இருந்தால்
மழை...................!

அழுதால்
ரத்த வெள்ளம்.....!

**************************************அவனுள்

அவன் என்னை
அழச் சொன்னான்,
துக்கத்திலோ
வருத்தத்திலோ அல்ல........
சந்தோசத்தில்......!

நான் அழும்
கண்ணீர் துளி கூட
அவன் மீதுதான்
விழவேண்டுமாம்.......!

காதல்
பாதையில்.......
காதலர்கள்,
வழிப்போக்கர்களாம்.......!

அந்த
ஒரு வழிப்பாதை
பயணத்திலே......

என் பாதங்களுக்கு
மலர் வைத்துவிட்டு
அவன்....... மட்டும்
முள் மீது நடக்க
பழகி கொண்டான்...........!

பெற்றோர்களின

மேலும்

அருமை .... அழகான வரிகள் அக்கா ! 07-Dec-2014 2:11 pm
நீண்ட நெடும் நாட்களுக்கு பிறக்கு எனது கவியை வாசிக்க வைத்ததற்கு நன்றி நட்பே. 30-Aug-2014 7:34 pm
அவளுக்காக நானும் எனக்காக அவளும் எங்கள் காதலுக்காக நாங்களும்.......... உயிரை மட்டுமே பத்திரப்படுத்த முடிந்தது......! வாழும் வரை காதலிப்போம்....... வாழ்க்கைக்கு பிறகு உலக காதலர்களுக்கெல்லாம் காதல் மணம் பரப்புவோம். // அற்புதம் தோழி , காதல் சாகாது , உடல் செத்தாலும் , காதல் சாகாது // கவி அருமை வாழ்த்துக்கள் தோழி 22-Aug-2014 7:43 pm
மிக்க நன்றி தோழமையே.....! தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி........! 11-Mar-2014 5:38 pm
RajiT - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2014 5:15 pm

மரங்கள் கூட
உதிர்ந்த இலைகளை
புதுப்பித்துக்கொள்வதால்தான்
அவை நந்தவன சோலையிலே
வரவு வைக்கப்படுகின்றன.......

அவனின் வாழ்க்கை
பதிவேட்டிலே என் வரவை
நான் எப்படி
எதிர்பார்க்க முடியும்.....

நான் புதியவளாகவோ..
புதுப்பித்துக் கொள்ளாதவலாகவோ
இல்லாத போது........

கால வெள்ளத்தில் ...
நீந்தி கரை ஏறியவர்களைவிட......
சோர்ந்து கரை ஒதுங்கியவர்களே அதிகம்......!

காலம் ஏந்தி நிற்கும்
பூச்செண்டுகளை வாங்கதெரியாமல்
முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட
முட்டாள் நான்.....!

இறைவனிடம் வரம்
கேட்கிறேன் .........
அவனோ அனுதாபங்களை
மட்டுமே அனுப்புகிறான்....!


புளித்துப்போன நானும்
சலித்துப்ப

மேலும்

மிக்க நன்றி நட்பே......! 09-Apr-2014 10:20 am
கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை அத்தனையும் அற்ப்புதம் 09-Apr-2014 2:57 am
நன்றி நட்பே.......! 08-Mar-2014 3:57 pm
காலம் ஏந்தி நிற்கும் பூச்செண்டுகளை வாங்கதெரியாமல் முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட முட்டாள் நான்.....! ----------------------------------------------- நல்ல நல்ல வரிகளைக் கொண்ட படைப்பு சிறப்பு 08-Mar-2014 12:08 pm
RajiT - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 7:37 pm

கண்கள் கவிபாட.....
கண்ணிமைகள் தாளம் போட.,

இமைக்கும் இமைகளில்,
தீட்டப்பட்ட மையும்
சிந்து பாடுகிறது...........!

காஞ்சிபுரம் பட்டு,
ஜொலி ஜொலிக்கிறது
மெய்யில் மெய்யாக .......!

கையில் வளையல்
கலகலக்கிறது....
A.R . ரகுமானின் இசையும்
தள்ளி நிற்கிறது.........!

காலோடு கொலுசுகள்
காதல் மொழியில்
சினுசினுங்குகிறது........!

பின்னாத பின்னலை
தொட்டுக்கொள்ள வெட்கப்படும்
தொடுக்கப்பட்ட மல்லிகை .........!

வைக்கப்பட்ட குங்குமம்
வட்டமிட்டு காட்டுகிறது
முழுமதியின் வடிவத்தை........!

பூசிய மஞ்சள்
தென்றலில் தூது போகிறது
செவ்வந்தி பூவிடம் ............!

"பெண் சித்திரத்தை

மேலும்

அருமை........ 06-Mar-2014 4:33 pm
நன்றி நட்பே......! 28-Feb-2014 11:47 am
Very nice....>!!!!! 28-Feb-2014 11:41 am
ரசித்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.....! 22-Feb-2014 10:30 pm
RajiT - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 10:03 pm

இன்னொரு கன்னத்தையும்
காட்டுகிறேன்......!
எதேனும் காரணம்
சொல்லி கிள்ளிவிடு
ஒருமுறை....!

முத்தங்களை
மிச்ச படுத்துகிறேன்...........!

மேலும்

அருமை..... அழகு அக்கா,.... 08-Dec-2014 9:18 pm
அடடா...// சில வரியில் வாசகனை யோசிக வைத்து ... புரிய வைக்கும் யுத்தி... சூப்பர் மா 08-Dec-2014 8:02 pm
ஆனந்த சிலுவைக்குள்...... ஒரு மரணம் ஜனிக்கிறது.......மிச்சமான மிச்சமாய்....... 08-Dec-2014 11:39 am
அருமை....... 06-Mar-2014 4:33 pm
RajiT - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 10:45 pm

உன்
விரல்கள் கொஞ்சம்
தொட்டு கொடுத்ததற்கே
பிரம்மச்சரியம் துறந்தது......!

இன்னும்
உன் இதழ்கள் கொஞ்சம்
விட்டு கொடுத்திருந்தால்.........
என்னவெல்லாம் செய்திருக்குமோ
"என் பேனா.......!"

மேலும்

அருமை............ 06-Mar-2014 4:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே