Ashok sharma - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ashok sharma
இடம்:  Pudukkottai
பிறந்த தேதி :  24-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Mar-2014
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் ரசிகன்

என் படைப்புகள்
Ashok sharma செய்திகள்
Ashok sharma - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2014 3:00 pm

அக்கால கவிஞர்களும் சரி தற்கால கவிஞர்களும் சரி பெரும்பாலான கவிதைகளில் ஏழைகளை மட்டுமே மையப்படுத்தி கவிதைகள் ஆக்கின்றனர்.இதற்கான காரணம் கவிஞர்கள் பெரும்பாலானோர் வருமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக இருக்கலாமா?

மேலும்

நிச்சயமாக! 23-Mar-2014 9:50 am
நினைக்கின்றனர்........ கருத்துக்கு நன்றி தோழமையே! 23-Mar-2014 9:49 am
அக்காலத்தில் பொதுவாகவே வறுமை சூழ்ந்திருந்தது ..... தற்காலத்தில் அனைவருமே தான் ஏழை இல்லை என்ற போர்வைக்குள் இருக்கிறார்கள் ....இப்படிதான் வாழுகிறார்கள் இன்றைய கணினி முன் அமரும் பல கவிஞர்கள் ..சிலர் பார்க்கும் விடயங்களை மற்றவர்களுக்குதெரிவிக்க எழுதுகிறார்கள் பலர் பகிர்ந்து கொள்ள எழுதுகிறார்கள் ஆனால் நிறையபேர் அதனை கருவாய் மட்டுமே கவியில் பயன்படுத்துகிறார்கள் இதுபோன்ற வரிகளின் மூலம் எவரையும் தன்கவி பக்கம் எளிதில் ஈர்த்துவிடலாமென்று ..... 22-Mar-2014 2:59 pm
மகிழ்சியை கொண்டாட பல வழிகள் உண்டு... வேதனையை வெளிபடுத்த கவிதையே சிறந்தது... 22-Mar-2014 12:07 am
Ashok sharma - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 8:32 pm

உங்களுக்கு பிடித்த இரு சக்கர விசையுந்து (motor bike) எது?

மேலும்

ஹோண்டா 21-Mar-2014 4:15 pm
Ashok sharma - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 10:45 pm

உன்
விரல்கள் கொஞ்சம்
தொட்டு கொடுத்ததற்கே
பிரம்மச்சரியம் துறந்தது......!

இன்னும்
உன் இதழ்கள் கொஞ்சம்
விட்டு கொடுத்திருந்தால்.........
என்னவெல்லாம் செய்திருக்குமோ
"என் பேனா.......!"

மேலும்

அருமை............ 06-Mar-2014 4:32 pm
Ashok sharma - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 10:03 pm

இன்னொரு கன்னத்தையும்
காட்டுகிறேன்......!
எதேனும் காரணம்
சொல்லி கிள்ளிவிடு
ஒருமுறை....!

முத்தங்களை
மிச்ச படுத்துகிறேன்...........!

மேலும்

அருமை..... அழகு அக்கா,.... 08-Dec-2014 9:18 pm
அடடா...// சில வரியில் வாசகனை யோசிக வைத்து ... புரிய வைக்கும் யுத்தி... சூப்பர் மா 08-Dec-2014 8:02 pm
ஆனந்த சிலுவைக்குள்...... ஒரு மரணம் ஜனிக்கிறது.......மிச்சமான மிச்சமாய்....... 08-Dec-2014 11:39 am
அருமை....... 06-Mar-2014 4:33 pm
Ashok sharma - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2014 7:37 pm

கண்கள் கவிபாட.....
கண்ணிமைகள் தாளம் போட.,

இமைக்கும் இமைகளில்,
தீட்டப்பட்ட மையும்
சிந்து பாடுகிறது...........!

காஞ்சிபுரம் பட்டு,
ஜொலி ஜொலிக்கிறது
மெய்யில் மெய்யாக .......!

கையில் வளையல்
கலகலக்கிறது....
A.R . ரகுமானின் இசையும்
தள்ளி நிற்கிறது.........!

காலோடு கொலுசுகள்
காதல் மொழியில்
சினுசினுங்குகிறது........!

பின்னாத பின்னலை
தொட்டுக்கொள்ள வெட்கப்படும்
தொடுக்கப்பட்ட மல்லிகை .........!

வைக்கப்பட்ட குங்குமம்
வட்டமிட்டு காட்டுகிறது
முழுமதியின் வடிவத்தை........!

பூசிய மஞ்சள்
தென்றலில் தூது போகிறது
செவ்வந்தி பூவிடம் ............!

"பெண் சித்திரத்தை

மேலும்

அருமை........ 06-Mar-2014 4:33 pm
நன்றி நட்பே......! 28-Feb-2014 11:47 am
Very nice....>!!!!! 28-Feb-2014 11:41 am
ரசித்தமைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.....! 22-Feb-2014 10:30 pm
Ashok sharma - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2014 5:15 pm

மரங்கள் கூட
உதிர்ந்த இலைகளை
புதுப்பித்துக்கொள்வதால்தான்
அவை நந்தவன சோலையிலே
வரவு வைக்கப்படுகின்றன.......

அவனின் வாழ்க்கை
பதிவேட்டிலே என் வரவை
நான் எப்படி
எதிர்பார்க்க முடியும்.....

நான் புதியவளாகவோ..
புதுப்பித்துக் கொள்ளாதவலாகவோ
இல்லாத போது........

கால வெள்ளத்தில் ...
நீந்தி கரை ஏறியவர்களைவிட......
சோர்ந்து கரை ஒதுங்கியவர்களே அதிகம்......!

காலம் ஏந்தி நிற்கும்
பூச்செண்டுகளை வாங்கதெரியாமல்
முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட
முட்டாள் நான்.....!

இறைவனிடம் வரம்
கேட்கிறேன் .........
அவனோ அனுதாபங்களை
மட்டுமே அனுப்புகிறான்....!


புளித்துப்போன நானும்
சலித்துப்ப

மேலும்

மிக்க நன்றி நட்பே......! 09-Apr-2014 10:20 am
கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை அத்தனையும் அற்ப்புதம் 09-Apr-2014 2:57 am
நன்றி நட்பே.......! 08-Mar-2014 3:57 pm
காலம் ஏந்தி நிற்கும் பூச்செண்டுகளை வாங்கதெரியாமல் முள்ளோடு விரல் கிழித்துக்கொண்ட முட்டாள் நான்.....! ----------------------------------------------- நல்ல நல்ல வரிகளைக் கொண்ட படைப்பு சிறப்பு 08-Mar-2014 12:08 pm
Ashok sharma - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2014 11:41 am

இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால் மனித உரிமை மீறல், அது இது என்று பிரச்சனைகள் வருகிறது.
தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தல்
தவறா.....?
கண்டிக்காமல் எனக்கென்ன என்று ஆசிரியர்கள் செல்வது சரியா........?

மேலும்

இயலாமை உள்ளவன் தான் கோவம் அடைகிறான் அவனே மற்றவர்களை அடிக்கிறான் .இது அனைவருக்கும் பொருந்தும். ஆசிரியர், மாணவர்கள் அனைவருக்கும் புரியும் படி பாடம் நடத்த தன் திறமையை வளர்க்க வேண்டும் 19-Mar-2014 3:08 pm
போலீஸ்காரன் குற்றவாளியை அடிப்பதே மனித உரிமை மீறல் என்கிறார்கள். நாம் எதையுமே மேல் நாட்டு முறைகளை நமக்கேற்றாற்போல் திருத்தி மாற்றியமைத்துக் கொள்ளாமல், அப்படியே ஈயடிச்சான் காப்பி போல் பின்பற்றுகிறோம். அயோக்கியனுக்கு இருக்கும் மனித உரிமை நம் நாட்டில் யோக்கியனுக்குக் கிட்டுவதில்லை. 18-Mar-2014 6:10 pm
மிரட்டலாம் அடிக்காமல்....... தங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் நன்றி நன்றி........! 18-Mar-2014 1:44 am
கண்டிப்பு என்பதற்கு அடித்தல் என்ற பொருள் இல்லையே தோழமையே..... அதன் விகிதாச்சாரங்கள் மாறுபடுகின்றதே....! பயம் நல்லதுதானே..... தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நல்ல செயலுக்கு. தங்கள் கருத்து மிகவும் சரியே....... அணுகுமுறை மாறும் போது எல்லாமே மேரி விடுகின்றது........ நன்றி.....நன்றி........! 18-Mar-2014 1:43 am
மேலும்...
கருத்துகள்

மேலே