Keerrtanah - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Keerrtanah
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Mar-2016
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  0

என் படைப்புகள்
Keerrtanah செய்திகள்
Keerrtanah - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2016 12:03 pm

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம் போட்டி

எண்ணம் பகுதியில் தமிழ் மொழியின் பெருமை பற்றிய கூற்றுகளை பகிரவும். (Share Tamil Language Facts). உங்கள் பகிர்வு எழுத்து, படம் மற்றும் காணொளி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

சிறந்த தமிழ் கூற்றிற்கு பரிசு வழங்கப்படும்.
எண்ணம் சமர்பிக்க இறுதி நாள் : 18 / 04 / 2016 

எடுத்துக்காட்டு:
1. உலகத்தில் உள்ள 75 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.2. உலகத்தில் தமிழ் பேசக்கூடிய மக்களில் ஒருகால் அளவு மக்களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாது.3. உலகத்தில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700. அதில் 100 மொழிகள் தங்கள் சொந்த  அகரவரிசை கொண்டது. 6 மொழிகள் செம்மொழி ஆகும். அவை ஹீப்ரூ, ஓல்ட் கிரேக், சமஸ்க்ரிதம், சீனா மொழி மற்றும் தமிழ். அனால் ஹீப்ரூ, சீனா மொழி மற்றும் தமிழ் மட்டும் தான் இன்றும் மக்களால் பேசப்படுகின்றது. ஆகையால் தமிழன் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



மேலும்

எந்த பக்கத்தில் முயற்சித்தீர்கள்? சேர்க்கும் போதா அல்லது திருத்தும் போதா? 18-Apr-2016 2:11 pm
தமிழ் மொழி ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழி அகரத்தில் தொடங்கும் சிகரமொழி தகரத்தை தங்கமாக்கும் லகரமொழி அகத்தியன் கண்ட அமுதமொழி தமிழன் அகத்தினுள் கொண்ட குமுதமொழி ழ விற்கு பக்கத்தில் க வரிசை கொண்ட தனிமொழி க வை மெய்யாய்க் கனியவைக்கும் கனிமொழி சொற்சாலத்தால் மயங்கவைக்கும் மதுமொழி கல்தொன்றும் முன்தோன்றிய முதுமொழி வள்ளுவன் வார்த்தெடுத்த குரள்மொழி வல்லினத்தை வளர்த்தெடுக்கும் குரல்மொழி ஔவையார் பார்த்தெடுத்த வளர்மொழி அங்கவை கோர்த்தெடுத்த மலர்மொழி மதுரைச் சங்கத்தில் குடியிருக்கும் வான்மொழி மலரின் அங்கத்தில் குவிந்திருக்கும் தேன்மொழி உலகத்து மொழிகளின் செம்மொழி இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ? தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம் தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம் .. 18-Apr-2016 12:35 pm
எண்ணம் பகுதியில் எண்ணம் சமர்பிக்க முடியவில்லை..பதிந்தால் எண்ணம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது உங்கள் எண்ணம் அல்ல என்று வருகிறது ஏன்? 17-Apr-2016 4:59 pm
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி துவண்டு விழாத தனி மொழி தனித்துவமான எழுத்துகளை தன்னகத்தே கொண்ட மொழி 1 நான் இறக்கும்வரை அன்னையாக வாழும் என் அன்னைத்தமிழ் இறந்த பின்னும் பிள்ளையாகி தவழ்ந்துவரும் பிள்ளைத்தமிழ் 2 வாழும் தமிழ், உயர்ந்து வளர்வதும் தமிழ் வீழும் என்று சொல்லாதீர் வெறும் கனவு காணாதீர் 3 தமிழ் மொழி குறித்து கூற்றுகளை சமர்பித்து விட்டேன். படம் வரைய வேண்டுமா என்பதை தெரியப்படுத்தவும் 16-Apr-2016 1:06 pm
Keerrtanah - எண்ணம் (public)
14-Apr-2016 5:57 am

இன்பம் கரும்பு  இனிபதுபோலே , எங்கும் இன்பம் இனிகத்தும்.

உங்கள் அனைவர்க்கும் என் இனியே சித்திரை புத்தாண்டு வாழ்துகள்.

மறப்போம் மன்னிப்போம்.

மேலும்

Keerrtanah - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2016 5:48 pm

காதல் என்றால் என்ன ? தெளிவுபடுத்தவும் ?

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நட்பே ! 17-Apr-2016 9:50 am
ஒருவர் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல் . அந்த அன்பினால் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான் காதல் எந்த உறவாகினும் காதல் கொள்ளும் காதலுக்கு அளவுகோல் இல்லை காதலுக்கு எல்லை இல்லை அதேபோல் காதலுக்கு பரிமாணமும் இல்லை பருவ வயதானாலும் பட்சிளங்குழந்தையாய் சீராட்டும் பெற்றோர்களின் அன்பும் காதல் தான் உடன்பிறப்புகள் நடத்தும் அடிதடி சண்டையும் காதல் தான் நண்பனின் பாதை தவறு என அதட்டி கூறுவதும் துன்பத்தில் திளைக்கும் போது தோள் கொடுத்து ஆறுதல் தருவதும் காதல் தான் அன்புடையவர்களின் எண்ணங்களை பகிர்தலும் அவர்களின் உணர்வுகளை புரிதலும் காதல் தான் எனக்கு விருப்பமான ஒருவர் என்னுடன் இல்லாவிடினும் மகிழ்வுடன் வாழட்டும் என எண்ணுவதும் காதல் தான் இமை போல் காப்பேன் என்ற உணர்வுடன் அதிரடியாய் அரவணைக்கும் அன்பும் காதல் தான் என்றேனும் என் அன்பை புரிந்துகொள்வார்கள் என காத்திருப்பதும் காதல் தான் நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்காக விட்டுகொடுப்பதும் காதல் தான் காதல் கொள்ளும் மனம் வேறாகினும் வயது வேறாகினும் காதலின் வெளிப்பாடு வேறாகினும் அதை உணரும் வழி ஒன்று தான் காதல் 16-Apr-2016 7:40 pm
உலகில் அம்மாவின் அன்புக்கு ஈடு இணை வேற ஏதும் இல்லை,,, ,அந்த அம்மாவின் அன்பு வேறு ஒருவரிடத்தில் கிடைப்பது தான் காதல்,,,,,,,,,, 22-Mar-2016 6:27 pm
எனக்கும் புரியல அய்யா ! கண்டதும் காதல் னு எப்படி சொல்றாங்கனு தெரியல ! 15-Mar-2016 2:56 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
மேலே