Rajapriya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajapriya |
இடம் | : cuddalore |
பிறந்த தேதி | : 19-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 3 |
என் இமைகள் அசையாமல் தேடுவது உனையே....
இமைகள் அரியா...இதயம் அறிந்த உண்மையை.....
ஏக்கங்ள் மட்டுமே என் கண்களுக்கு உரிதான ஒன்று என்று.....
காலையின் அத்தியாயத்திலும் மாலையின் மறைவிலும் நீயே வேண்டும் என்று எண்ணுகிறேன்.....
எண்ணங்களில் வந்து போவது நீ மட்டும் இல்லை.....கடந்த கால நினைவுகளும் தான்........
கடந்த நாட்களை திரும்ப கேட்கிறேன்
என் நிகழ்காலத்தை நகர்த்த.....
ஆனால் நீ தந்ததே அந்த நினைவுகளை மட்டுமே.....
என் சிரிப்பில் இனிமை இல்லை...
நிழலில் உண்மை இல்லை.....
நான் சுவாசிப்பதே என் கரம் உனை சேரும் என்று.....
ஏற்று கொள்வாயா இல்லை கொல்வாயா நீயே சொல் என் தலைவா.....
காட்சிக்கு உரிய ஓவியம் நீ
எனது கவிதைகளை எழுதி எப்படி சமர்ப்பிப்பது ..புள்ளிகள் எப்படி பெறுவது
பல நாள் கேள்வி விடை இன்னும் கிடைக்கவில்லை.இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பதில் கள்ளி பாலை கொண்டு கொன்று இருக்கலாம்.
பல நாள் கேள்வி விடை இன்னும் கிடைக்கவில்லை.இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பதில் கள்ளி பாலை கொண்டு கொன்று இருக்கலாம்.
ஒரு ஆண் துணை இல்லாமல் பெண் தனியாக வாழ முடியுமா ?