செல்வன்74 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்வன்74
இடம்:  கைலாசபுரம்,ராதாபுரம் வட்
பிறந்த தேதி :  07-Jul-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Dec-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  1

என் படைப்புகள்
செல்வன்74 செய்திகள்
செல்வன்74 - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 3:04 pm

வெண்மேக வாகனத்திலேறி
வானத்தில் சுற்றுலா செல்கிறேன்
கம்பனே உனக்கேன் பொறாமை ?

வெள்ளிநிலாவிற்குள் ஊடுருவி
வடைசுடும் என் பாட்டியின்
கைகளுக்கு முத்தமிடுகிறேன்
கம்பனே உனக்கென்ன ஆத்திரம் ?

வானவில்லின் சிவப்பெடுத்து
அந்திவானில் மன்மத சாயுங்காலத்தை
என்னவளின் துப்பட்டாவினால்
மெய்மறந்து பூசி மகிழ்கிறேன் .

ஏய் கம்பனே..!!இன்னுமென்ன
என்னையே முறைக்கிறாய்.. ?

முகில்தாளத்தை தட்டியுடைத்து
பூமித்தாளில் மழைக்கவிதையினை
மெட்டுப்போட்டு எழுதுகிறேன்.
வைரமுத்துவே..! அங்கென்ன சத்தம் ?
கம்பனை கட்டியணைத்து கொண்டு ??
ஓ .. ஓ... ஒப்பாரி கீதமோ??


அழாதே..! அழாதே.....!!
வைரமுத்துவே அழாதே..

மேலும்

மிக்க நன்றி நித்தியா 03-Jan-2015 6:13 pm
யாவும் தோற்றமாயைகள் தான் ........... கவி சிறப்பு ....... 03-Jan-2015 6:11 pm
நன்றி கீர்த்தனா 03-Jan-2015 5:41 pm
மிக்க நன்றி தோழா ! 03-Jan-2015 5:40 pm
செல்வன்74 - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2014 11:48 am

சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனது வீட்டில் உணவு வழங்கும் இஸ்லாமிய சகோதரர்

பிரிக்க நினைக்கும் கயவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் .

நன்றி : தினகரன்

மேலும்

மனம் ஒன்றானால் , மதங்களும் ஒன்றே . 23-Dec-2014 3:39 pm
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்... 23-Dec-2014 7:52 am
மத வியாதிகளுக்கு மட வாதிகளுக்கு மத நல்லிணக்கத்தை சொல்லும் நல்ல பதிவு..... நல்ல பகிர்வு.....! படம் பாடம்.....! 22-Dec-2014 10:59 pm
இது போன்று புகைப்படம் எடுக்கபடாத நிகழ்வுகள் நிறைய இருக்கும் ! மக்களின் மனதில் நன்மையே உண்டு ! குழப்பம் விளைவிப்பது அரசியல் ஆதாயம் தேடும் தீயசக்திகள்தான் ! 22-Dec-2014 4:40 pm
செல்வன்74 - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 11:48 am

சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனது வீட்டில் உணவு வழங்கும் இஸ்லாமிய சகோதரர்

பிரிக்க நினைக்கும் கயவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் .

நன்றி : தினகரன்

மேலும்

மனம் ஒன்றானால் , மதங்களும் ஒன்றே . 23-Dec-2014 3:39 pm
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்... 23-Dec-2014 7:52 am
மத வியாதிகளுக்கு மட வாதிகளுக்கு மத நல்லிணக்கத்தை சொல்லும் நல்ல பதிவு..... நல்ல பகிர்வு.....! படம் பாடம்.....! 22-Dec-2014 10:59 pm
இது போன்று புகைப்படம் எடுக்கபடாத நிகழ்வுகள் நிறைய இருக்கும் ! மக்களின் மனதில் நன்மையே உண்டு ! குழப்பம் விளைவிப்பது அரசியல் ஆதாயம் தேடும் தீயசக்திகள்தான் ! 22-Dec-2014 4:40 pm
செல்வன்74 - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:46 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

கை பேசி நம்மை சீர் அழிக்கிறதா? இல்லை சீர் அமைக்கிறதா?

நிதானமாய் யோசித்து பதில் தாருங்களேன்.

மேலும்

உபயோகிக்கும் காரணத்தைப் பொறுத்தது! ஒரு தீக்குச்சியை விளக்கை ஏற்றவும் பயன்படுத்தலாம்! வீட்டை எரிக்கவும் பயன்படுத்தலாம்! விஞ்ஞானிகள் நன்மைக்கே கண்டுபிடிக்கிறார்கள். கண்டுபிடிப்பை குறை கூறாமல் முறையாக பயன்படுத்துவோம்! சுற்றுலாத்தலங்களில் நம்முடன் வந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவுவது கைபேசிதானே! 24-Dec-2014 5:32 pm
அவசர உலகில் அவசரம் தேவை கைபேசி ,ஆனால் அதை துர்ப் பிரயோகம் செய்பவர்கள் அழிவுக்குள் தள்ளப் படுகிறாகள் அவர்கள் வடிகட்டிய முட்டாள்கள் 21-Dec-2014 12:13 pm
போழுபோக்குக்காக பயன்படுத்துபவர்களை சீரழிக்கிறது. உண்மையான தேவைக்கு அளவாகப் பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கிறது.. 21-Dec-2014 11:09 am
சீர் அமைப்பதாக எண்ணிச் செயல்படுதுவதேல்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகளில்லை. எனவே சீர் அழிக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வாழ்க வளமுடன் 21-Dec-2014 1:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே