சிவபாதம் சஜிரூபன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சிவபாதம் சஜிரூபன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 5 |
படிக்கும் ஆர்வம் உண்டு
படைக்கும் ஆவல் இல்லை
படிப்பதால் படைப்புகளை விமர்சிப்பேன்
விமர்சிப்பதால் அதிகம் படிக்கிறேன்.
தனது பிறந்தநாளில் தாய்க்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நாளை தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலையை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, தாயின் மனதே ஒரு கோயில்தான். அந்த தாய்க்கு அந்த தாய் வாழும் போதே கோயில் கட்டி பெருமைப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.
எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக அடுத்த வருடம் எனது பிறந்தநாளான இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன் என்றார்.
"இவர்களும் மனிதர்களே "
எங்கும் இடமில்லை
எதிலும் இடமில்லை
ஏன் படைத்தான் என
இறைவன் சொல்லவில்லை
நகைத்து செல்வார் சிலர்
நையபுடைத்து செல்வார் பலர்
தீண்டகூடாதவள்/ன் என்பார்கள்
சீண்டிப்பார்த்து செல்வார்கள்
பெற்றவர்கள் ஒதுக்கிடுவார்
உடன் பிறப்புகளும் முறைத்திடுவார்
உற்றோரும் உறவினரும்
கைகொட்டி சிரித்திடுவார்
பிரம்மன் படைப்பில்
தவறு செய்தான்
பூமியில் நாங்கள் படைக்கப்பட்டோம்
பெண்ணும் இல்லை ஆணுமில்லை
புனிதமிகு இறைவன் இனம்
திருநங்கை எமக்குள்ளும்
தீராத வலி உண்டு
வழி விடுங்கள் எங்களுக்கும்
வாழ்ந்திடவே பூமிதனில்....
அடிக்கடி
தனிமையில்
சிரித்துக்கொண்டேன்
அர்த்தம் புரியவில்லை
யாரோ சொன்னார்
கன்னி உனக்குள்
காதலென்று.....
விரித்தேன்
கையில்
வானமாய் குடை!
நண்பர்கள் (5)

அன்புடன் ஸ்ரீ
srilanka

கயல்விழி மணிவாசன்
இலங்கை

ராம் மூர்த்தி
ஹைதராபாத்

வேலு
சென்னை (திருவண்ணாமலை)
