சிவபாதம் சஜிரூபன்- கருத்துகள்
சிவபாதம் சஜிரூபன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
மந்திரம் பூசை எல்லாம் செய்வாங்களோ.. ! பாசம்,அன்பு காதல் எல்லாம் வெளியில படம் போட்டா அது ஒருவித வியாபாரம் தான். அவர் ஏதோ ஒன்றிற்கு முயற்சிக்குறார்.
கயல் விழி ஒரு சமூக விழி, நல்லா இருக்கு மிக கருத்தோட்டமானது.
ம்ம் பார்க்கிறன்
ஹா ஹா என்னை கேட்டா பைத்தியம் என்றுப்பன்... ( சும்மா நகைச்சுவை ). நல்லா இருக்கு ஆனா இதெல்லாம் சாதாரனமா கேட்டவைகள் தான் . புதிய கற்பனை இல்லை. புதுசாக எழுதுங்க
மணிப்பிராவளத்தமிழ் என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு , தனித்தமிழை சிதைத்து வடமொழி கலந்து உருவானதமிழ் . இதை தடுப்பதற்காகவே தனித்தமிழ் இயக்கமே உருவானது என்பது வரலாறு. ஜூவாலை என்பது தமிழ் சொல் இல்லை என்பதை அறிய பெரிய தமிழ் அறிவு தேவையில்லை. சாதாரண அறிவே போதும். சும்மா கண்டவனெல்லாம் கவிதை எழுதலாம் என்ற ரீதியில் கவிதை எழுதாமல் தமிழ் அறிவோடு எழுதுங்கள். நன்றி
ஆமாம், எனக்கு அகராதியைப் பார்க்க தெரியாமல் தான் உங்கள்ட கேட்கிறன்.. நீங்க உண்மையிலேயே கவிஞரா இருந்தா என்னுடைய கேள்விக்குறிய அர்த்தத்த விளங்கி அது பதில் சொல்லுங்க... சும்மா உங்க உங்க விருப்பத்திற்கு வெட்கசிவப்பு, வெட்கபச்சை வெட்ககருப்பு என்றெல்லாம் எதுகை மோனை க்காக போட்டா கவிதையாகிருமா. கருத்தோட போட்டு இருந்தா என் கேள்விக்கு விளக்கம் சொல்லியிருப்பீங்க .
ஐயோ முடியல்ல ...
அய்யா என்னய்யா சொல்ல வர்ரீங்க , வாய்ப்பூட்டு கைத்தட்டு என்று
அப்டியா ?? சரி கவிதை வருமா வராதா
நன்று
அது வளர்ந்ததால் வந்தது புதுக்கவிதை
தூக்கமே வரவில்லை...
இந்த நரியின் ஊளையால்.
- புலம்பும் வாசகர். (சும்மா நகைச்சுவைக்காக )
நல்ல இருக்கு
வாசித்து முடிக்க தூக்கம் தான் வந்திச்சு....
"உயிரோடு கொன்று " அப்படின்னா ??
புதுசாக எழுதுங்க... அடிக்கடி பார்த்த வரிகள்
அம்மா என்ற தலைப்பில பார்த்த வித்தியாசமான கவிதை
நல்லா இருக்கு. சும்மா எதுகை மோனை என்று சொற்களை மட்டும் சேர்க்காமல், அர்த்தமுள்ளதா இருக்கு
வெட்கச்சிவப்பு - அப்படின்னா??
கவிதைய வாசித்தவுடன் வியந்திட்டன் , அப்படி வரிகள், நான் தோழி இல்லை தோழன் . என் நிழல் படத்தில் இருப்பது என் நிழல்.(காதலி)