dharmeshbabu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dharmeshbabu
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  16-Jul-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2013
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
dharmeshbabu செய்திகள்
dharmeshbabu - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2014 1:09 pm

என்னவளே!

உன்னை மணமுடிக்கும் நாள் எதுவோ

உன்னுடன் வாழ அசைகள் நூறு

காலையில்
என்னவள் எழுந்ததும்
தேநீர் கொடுக்க ஆசை,

நீராடி வந்தவுடன்
தலை துவட்டி விட
ஆசை

அவள் கூந்தல்
கோதி சிக்கெடுக்க
ஆசை

அவள் கரங்களுக்கு
வர்ணம் பூச
ஆசை

என்னவளுக்கு
காலை சிற்றுண்டி
நான் ஊட்டி விட
ஆசை

இருசக்கர வாகனத்தில்
பின்புறம் அமரவைத்து
ஊரெல்லாம் சுற்றிவர
ஆசை

என்னவளுக்கு
சிறுகாயம் என்றால்
நான் துடிதுடித்து போக
ஆசை

என்னவளே!
நம்பிள்ளையை சுமக்கும்
உன்னை
நான் சுமக்க ஆசை

இன்னும் என்ன சொல்ல
என்னவளுக்கு நான்
சிறுபிள்ளையாக
ஆசை

ஆசை ஆசை ஆசை ....
வரும் எ

மேலும்

மிக்க நன்றி அய்யா! 24-Feb-2014 5:55 pm
உங்கள் உண்மை உள்ளார்ந்த ஆசை விரைவில் நிறைவேறிட வாழ்த்துக்கள் பாபு 24-Feb-2014 5:51 pm
மிக்க நன்றி தோழமையே! 24-Feb-2014 5:33 pm
ஆசை நிறைவேற வேண்டுகிறேன் ஆசையென சொன்ன பாசை அருமை . 24-Feb-2014 5:29 pm
dharmeshbabu - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2014 12:05 pm

அய்யோ! மானிடா...

நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?

உன் வசதிக்காக
வழுவழுப்பான
காகிதம்,

தூக்கி எறியப்பட்ட
ஏரியில் உண்டேதான்
மாண்டேனடா
உன் வீட்டு கன்றுக்குட்டி,

மக்கா குப்பையென்றும்
தெரிந்தே பயன்படுத்தி
மக்காய் நீ வாழ்வதேனடா?

மண்ணில் புதைந்து
மண்புழுவும் மாண்டதடா
இனி விவசாயம் செய்ய
விண்ணை அடைவாயோ?

அர்ச்சனை தூவியதாய்
ஆங்காங்கே தெருவில் கிடக்க
சுத்தம் சுத்தமென்று
சோம்பேறி பேசுகிறான்,

நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?

மகிழ்ச்சியோ,
துக்கமோ
மது அருந்தும்
குவளையாய்
-----------------?

பாலிதீனை ஒழிக்க
கடைக்காரன் இல்லையென்றாலும்
கடங

மேலும்

அருமையான படைப்பு,,, 07-Mar-2014 4:24 pm
நன்றி வித்யா.......... 25-Feb-2014 11:30 am
சுத்தமான கவிதை...... அப்புறப்படுத்தும்...........! நன்று......! 25-Feb-2014 11:28 am
நன்றி அய்யா! 25-Feb-2014 11:17 am
dharmeshbabu - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 4:07 pm

அந்தி
பொழுதில்
செவ்வானத்தின்
ஓரம்

ஜோடி புறா
நிற்கிறது,

நான் ரசிக்கும்
வேளையில்
வேடன் ருசிக்க
அம்பு எய்து
விட்டன...

அவனுக்கு
மணக்கும் குழம்பாய்,
எனக்கு
மனம் தழும்பாய்!

வடுவுடன்.....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

மேலும்

நன்றி தோழரே! 07-Mar-2014 4:21 pm
நன்றி அய்யா! 07-Mar-2014 4:21 pm
அருமை ....... 07-Mar-2014 4:19 pm
manam sorntha babu ... 07-Mar-2014 1:16 am
கருத்துகள்

மேலே