jayaelango - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : jayaelango |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 09-Mar-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
jayaelango செய்திகள்
வளர்ந்து வரும் எனக்கும்
வயதாகிக் கொண்டிருக்கும்
என் தந்தைக்கும்
இணைப்பு பாலம்,
இடைத்தரகர்
எல்லாமே அம்மா தான்
அருமை 11-Mar-2014 3:27 pm
தங்களின் கருத்திற்கும், யோசனைக்கும் நன்றி
11-Mar-2014 3:23 pm
இணையதளம் = இடைத்தரகர் இன்னும் நன்றாக இருக்கும் - எனினும் அருமை பாலம் ! 11-Mar-2014 1:48 pm
அருமை ....சிந்தனைச் சிறப்பு ..... 11-Mar-2014 12:20 pm
சில்லறை காசு
சிதறிக்கிடக்கிறது
விண்மீன்கள்
சிறப்பு 11-Mar-2014 6:24 pm
சிதறிக் கிடக்கிறது ...!
அருமை 11-Mar-2014 5:48 pm
வித்தியாசமான கற்பனை அருமை . 11-Mar-2014 5:46 pm
அட! 11-Mar-2014 5:40 pm
இடியில்லை மழை இல்லை
மின்னல் கீற்று
அவள் மூக்குத்தி
அருமை தோழமையே
நல்ல கற்பனை 11-Mar-2014 10:49 pm
கருத்துகள்