அம்மா

வளர்ந்து வரும் எனக்கும்
வயதாகிக் கொண்டிருக்கும்
என் தந்தைக்கும்
இணைப்பு பாலம்,
இடைத்தரகர்
எல்லாமே அம்மா தான்

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Mar-14, 11:02 am)
Tanglish : amma
பார்வை : 83

மேலே