லோஷி சந்திரசேகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : லோஷி சந்திரசேகர் |
இடம் | : ஹட்டன், இலங்கை |
பிறந்த தேதி | : 30-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது.... நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும் மணித்துளிகளை நீங்கள் கடப்பீர்கள்.. எனக்கு கொஞ்சம் மறதி.... கொஞ்சம் அல்ல.... நிறையவே....... சென்றேன்... சென்றேன்.. சென்று கொண்டே இருந்தேன்.... நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி இருக்கிறேன்... மனம் முழுக்க நினைவுகளின் அலைதல்...... நினைவுகள் முழுக்க மறதிகளின் கூட்டு....ஒரு புயலைப் போல எனை சுற்றிக் கொண்டே இருக்கிறது.... மூளை மடிப்புகளில் எல்லாம்.. என் தேடலின் வலிகள் ஒற்றையடியாகவும், பின் மெல்ல மெல்ல பாதையாகும் பரிணாமமாகவும்.. ஒரு சொல்லொணா சேருமிடத்தை நோக்கி ஓட சொல்கிறது.... நான் சுற்றிப்
முன் கதைச் சுருக்கம்
ஆகஸ்டு இருபது அதிகாலை தொடங்கி ஏழு நாட்களுக்குள் ஆறு பேர் கொலை...உயரதிகாரி ஆனந்த் தலையிடுகிறார்...
...............................................................................................................................................................................................
அன்றிரவு ப்ரியம் அபார்மெண்ட்டை ஆனந்த்தும் முரளியும் ஆராய்ந்தனர். வரதன் படுத்திருந்த வளைவு.... ! அதற்கு வெளியே குப்பைக்கூளம் எரிந்திருந்தது ! வரதனுக்கு பீடி பிடிக்கிற வழக்கம் உண்டே !
முரளி அவரைப் போலவே படுத்துக் கொண்டு கடையில் வாங்கிய பீடியை பற்ற வைத்தார். தீக்குச்சியை தூக்
அந்த அதிகாரி ராஜலெக்ஷ்மியிடம் "உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னதும் அதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒருமுறை அவரை ஆச்சரியமாக பார்த்தாள்!!!!
இதெல்லாம் சரியில்லை வேண்டாம் என்றாள் ராஜலெக்ஷ்மி.
ஹலோ! என்ன நீ இப்டி சொன்னாலும், அப்டி சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டாயா?
நான் உன் அண்ணனிடம் பேசிக்கொள்கிறேன், நீ இப்போது என் வீட்டிற்கு வந்து தாராவின் மீது ஒரு புகார் எழுதி கொடு அவளை நான் கவனித்துக்கொள்கிறேன்,
உன் அண்ணன் என் வீட்டில்தான் காத்துக்கொண்டிருப்பார் என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு கிளம்பினார்கள்........................
அங்கு இந்த அதி
48 மாணவ, மாணவிகள் முன்னிலையில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் அந்த பேராசிரியை உமா.
45நிமிட பாடவேளைக்குப்பிறகு அடுத்த வகுப்பிற்கான அழைப்பு மணி அடித்தது.........
பேராசிரியை வகுப்பை விட்டு செல்லும் வேளையில் கல்லூரி ஓ.ஏ வந்து இந்த வகுப்பும் நீங்களே நடத்த வேண்டுமாம் இயற்பியல் ஆசிரியர் 2 மணிநேரம் பெர்மிஷனில் வெளியில் சென்றிருக்கிறார் எனவே தாங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்......!
பேராசிரியை உமா இரண்டாமாண்டு இயற்பியல் பிரிவு மாணவர்களுக்கு ஆங்கிலம் வகுப்பு நடத்துகிறார்.......
உடனே பேராசிரியை மறுபடியும் தனது பாடத்தை தொடங்க ஆரம்பித்தார்,,,,,,,,,
அப்பொழுது மாணவர