கேசவன் கிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கேசவன் கிருஷ்ணன் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 10-Mar-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கேசவன் கிருஷ்ணன் செய்திகள்
விளையாட்டாய் நீ
பச்சை மிளகாய் கடித்து
கண்கள் சிவக்க நின்றாய்...
மிளகாயோ!
உன் இதழ் பட்ட வெட்கத்தில்
சிவந்து போனது...
அருமை ..!!! 04-Jul-2015 6:35 pm
நன்றி புனிதா.... 03-Oct-2013 1:27 pm
மிக நன்று! 01-Oct-2013 9:36 am
குந்தவி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும்
1 உறுப்பினர்
பகிர்ந்துள்ளனர்
02-Jul-2015 8:39 pm
என் கன்னங்கள் வழித்து திருஷ்டி பொட்டு வைக்கும்போதெல்லாம்
என் அம்மா ஒன்றை மட்டும் ஏனோ மறந்துவிடுகிறாள்
பூரண சந்திரனை போல் அவள் என் அருகில் இருக்கும்போது
நட்சத்திரத்தை பார்த்து யார் தான் கண் வைக்க போகிறார்கள் !!!!!!!?
மனமார்ந்த நன்றி தோழரே 03-Jul-2015 6:24 pm
அருமை 03-Jul-2015 3:51 pm
மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில் மனமார்ந்த நன்றி தோழரே 03-Jul-2015 1:42 pm
மிக அழகு தங்கள் படைப்பு.. 03-Jul-2015 1:20 pm
குந்தவி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும்
1 உறுப்பினர்
கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2015 7:48 pm
எண்ணங்கள்
யாவிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்
விளைவு
செயல்கள்
ஏதும்
உணரவில்லை
சிலையாகிவிட்டேனோ..!
மனமார்ந்த நன்றி நட்பே 07-Jul-2015 12:19 pm
மிக்க மகிழ்ச்சி ..மனமார்ந்த நன்றி sarfan..கண்டிப்பாக தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன் 07-Jul-2015 12:11 pm
அருமை 04-Jul-2015 8:48 am
நட்பே!!
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல வரிகள் உங்கள் கவிகள் 02-Jul-2015 11:42 pm
கருத்துகள்