mariam k hakeem - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : mariam k hakeem |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 08-May-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 39 |
எனது பெயர் கியாஸ் இலங்கை கம்போல என்ற ஊரை சேர்ந்தவன்
இருள் என்பதற்காக
யாரும் கருவறையை
வெறுப்பதில்லை !
நிம்மதி தரும்
என்பதற்காக யாரும்
கல்லறையை
நேசிப்பதும் இல்லை !!
கடற்கரையோரம் சென்றேன்!
கடல்மண்ணில் மிதந்தேன்-
அலையோடு கலந்தேன்-
அவளை கடலோடு ஒப்பிட்டு பார்த்தேன்!
திடீரென்று என்முன்னே
கடவுள் தோன்றினான்!!!
தங்கத்தை அளித்தான்
மறுத்தேன்!
மாளிகை அளித்தான்
மறுத்தேன்!
சொர்க்கத்தை அளித்தான்
மறுத்தேன்!
கடவுள் கோபமாகி
என் ஆசையை கேட்டான்!
நான்,
பூவாக வேண்டும்
அவள் கூந்தலில் குடியேற!
கண்மையாக வேண்டும்
அவள் கண்ணை உரச!
கனியாக வேண்டு
அவள் இதழை பருக!
மழையாக வேண்டும்
அவள் மேனியை நனைக்க!
சொல்லி முடித்தேன்!
இறைவனை காணவில்லை???
அவனுக்கும் ஆசையயாம்
என்
காதலியை காண !!!!!
கரு மேக கூட்டத்தின் நடுவே
வெள்ளி நிலவை -
வெட்டி வீசியது போல்
என்னவளின்
கூந்தலின் நடுவே ஒற்றை வெள்ளை முடி !...
அழகாய் காட்சி அளிக்கிறது ...
அன்பு
குத்தும்
முத்திரை
அன்பு
குத்தும்
முத்திரை
ஏங்கிப் போன உணர்வுகளில்
மயங்கிப் போனது இளமை
அதில்
தேங்கி நிற்கும் உன்
பிம்பம்
என்னை செயல் உருவில்
தரப்போகும்
நிழல் உருவே
எனக்காக பிறந்திருக்கும்
வண்ண உருவே
உன்
தங்க உருவத்தை
எங்கே
ஒழித்து வைத்திருக்கிறாய்
நான்!..
நாம் ஆக காலத்துக்கேன்
பொறாமை
நான் உன்னை
கானுமட்டும்
நீ
என்னை சேருமட்டும்
என்
கனவுகள் என்றும்
மனைவியாய்
உணர்வுகளின்
துணைவியாய்.............
செடியை
வாடவிட்டு
நனைகிறது
பூ