mmbk♡ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mmbk♡
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என் படைப்புகள்
mmbk♡ செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Nov-2014 7:23 am

பணமே உலகம் என
பழகும் உறவுகளின்
நடுவே என்னை மட்டுமே
உலகமாய் நேசிக்கும் ஒருவன் .!

இப்படியும் ஓர் ஆணா
இவன் எனக்காக பிறந்தவனா
ஓராயிரம் கேள்விகள்
இதயத்தின் ஓரத்தில்

பேரழகி இல்லை நான்
பணமும் பொருளும் இல்லை என்னிடம்
பெற்றவர் சோதரர் என்று பெரும்
கூட்டமும் இல்லை என்னோடு

எதை நேசிக்கின்றான் என்னிடம்
இதுவரை எனக்கு புரியவில்லை

முட்கள் நிறைந்த என் பாதையில்
மலர்கள் தூவி செல்கின்றான்
கொடும் தீ என்னை எரிக்கையில்
குளிர் நீராகி என்னை நனைக்கின்றான்

என்ன தவம் செய்தேனோ
என்னவனாய் இவன் கிடைக்க

இன்னல்கள் இன்றி இனி
என்னவனோடு நானும் பறப்பேன்
காதல் வானில் .

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:14 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:14 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:13 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் . 28-Dec-2014 7:13 pm
mmbk♡ - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2014 10:52 pm

நம்பிக்கை வானில் ..

மேலும்

நம்பிக்கை வானம்... நமக்கான வானம்... எல்லோரும் ஒற்றுமையுடன் பறப்போம்... 25-Nov-2014 1:30 am
mmbk♡ - எண்ணம் (public)
25-Nov-2014 7:31 am

காலை வணக்கம்

மேலும்

mmbk♡ - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2014 7:19 am

இளங்காலை கதிரவனை
இதமான தென்றலை
மணம்வீசும் மலர்களை
என் மனம் கவரும் குயிலிசையை
எதையும் ரசிக்காமல் கனத்தது மனசு

தேநீரும் கசப்பான விஷமாகி
குளிர் நீரும் கானலாகி
கொல்கின்றது என்னை

கைபேசி மௌனமாகி
காத்திருக்கின்றது உன்
அழைப்பிற்காய்

விநாடி நிமிடம் மணி என
கடிகார முட்கள் கூட
மெதுவாக நகர்கின்றது உன்
வாழ்த்து இல்லாததால்

வரப்போவதில்லை என
தெரிந்தும்
வழிபார்த்து ஏங்குது
விழிகள்

அகிம்சையான என் காதலை
இம்சிக்கும் அவனிடம் இனி
மண்டியிட போவதில்லை உதடுகள்
முணுமுணுத்தன

இதயம் மட்டும் அமைதியாய் துடித்தது இன்றோடு அதன் துடிப்பு அடங்கி விடும் என்ற
நம்பிக்கையில்

மேலும்

நன்றி நன்றிகள் . 01-Nov-2015 2:12 pm
அழகு 26-Nov-2014 8:39 am
இவ்வளவு ம்ம்ம்ம்ம்ம்சையா? 25-Nov-2014 10:15 am
நன்றிகள் தோழி பிரியா 24-Nov-2014 4:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
மேலே