kabila - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kabila
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  01-Jun-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Nov-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  0

என் படைப்புகள்
kabila செய்திகள்
kabila - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 9:10 am

விழிகள் நோக்கிய முதல் நொடியே
வீழ்ந்தோம் காதலில் மறுநொடியே...!

உள்ளத்தால் உணர்ந்திட்ட காதல்தனை
உரைத்ததில்லை யாருக்கும் உலகறிய...!

பார்ப்பவர் கண்களுக்கு நண்பர்களாய்
பழகியவர் எண்ணங்களுக்கு விருந்தினராய்...!

வெளியில் வேசங்கள் போட்டு நடமாட
உள்ளே பாசம் நின்றது தடுமாறி...!

உயர்குலம் என்பது உனக்குள்ளும்
உழவன் மகள் என்பது எனக்குள்ளும்...!

பெற்றவர் எதிர்ப்பார் என்பதினால்
புதைத்தே வாழ்ந்தோம் உணர்வுகளை...!

வெறுப்பு விசனம் வேற்றுமைகள்
வேண்டாம் என்பதால் - எங்களுக்குள்
விட்டுக்கொடுத்தலோடு புரிதலையும்
இணைத்துக்கொண்டோம் நம் காதலுடன்...!

நேரம் காலம் பாராது
காதல் வேளையிலு

மேலும்

நன்றி நன்றிகள் 04-Nov-2015 8:34 am
நன்றி நன்றிகள். 03-Nov-2015 9:35 am
நன்றி நன்றிகள். 03-Nov-2015 9:33 am
நன்றி நன்றிகள். 03-Nov-2015 9:30 am
kabila - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 6:09 pm

கல்வெட்டில் எழுதி காதல் வளர்த்த காலம் கடந்து
பனைஒலையில் பாதம் பதித்து
பட்டாடையில் பரவி சங்கம் வைத்து வளர்ந்த "சங்கத்தமிழே"

கனம் கனம் கறைகிறாய் கண்ணில் இருந்து
விதி என்று சொல்லி உன்னை பிரியமாட்டேன்
சதி என்று சொல்லி உன்னை விடவும்மாட்டேன்
நீ கொடுத்த இரத்தத்தில் சக்தி ஓன்று உள்ளது -சற்று பொறு
அயல் மொழி மயக்கத்தில் உறங்கும் என் சமுதாயத்தில் எழுப்புகிறேன்

வள்ளுவர், கம்பன் , பாரதி, உண்டு
மிச்சம் வைத்த எச்சில் உண்டவர்கள் நாங்கள் - உன்னை
இயல், இசை, நாடகத்தில் நிற்கவைத்து
அடி, சீர், தொடை,இலக்கிய நயம் ரசித்தவர்கள் நாங்கள்

கைவிரல் பிடித்து கண்கலங்கி கற்றேன்
காதலி உன்னை கைவி

மேலும்

நன்றி நண்பா 08-Jan-2015 6:49 pm
சிந்தனை அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 08-Jan-2015 12:28 pm
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 08-Jan-2015 7:49 am
சிறப்பு ! 07-Jan-2015 10:16 pm
kabila - வசந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 9:59 pm

Ne santhosamaga
vaala vendum endru
ennai matri konden..

Ne santhosamaga
vaala vandum endru
ennai matri kondai..

Enge en santhosam?

மேலும்

nandri.. 08-Jan-2015 4:10 pm
ம்ம் அழகு :) 08-Jan-2015 10:02 am
இப்ப உங்களுக்கு காதல் தோஷம்... விரைவில் மாறும் காதல் தேசம்....! 08-Jan-2015 9:21 am
kabila - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2014 7:53 pm

தடைகளை உடைத்திட பலம் தந்த
என்னவனின்
துயர்தனை துடைத்திட
வழியில்லை

மலர்ந்த மன்னன் முகம்
வாடுகையில்
மடியில் தாங்கிட
அருகில் இல்லை

கொஞ்சும் அவன் குரல்
குளறுகையில்
நெஞ்சில் அணைத்திட
முடியவில்லை

நடந்தவை அனைத்தும்
நன்மைக்கே
உதடுகள் உச்சரிக்கும்
நேரமதில் உள்ளம் மட்டும்
அழுகிறது ..

உறவை இழந்த வலி தனை
உள்ளுக்குள் பூட்டி அழுவானோ .?
தேற்றிட வேண்டும் என்னவனை
தேடி செல் தென்றல் காற்றே
தூது சொல் செல்லத்திற்கு
துயர்கொள்ள வேண்டாம்
என்று...

மேலும்

அழகு..!! 17-Nov-2014 1:28 pm
ஓ... என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.... அவரின் ஆன்மா சாந்தியடைய அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... 16-Nov-2014 12:42 am
ம்ம்ம்ம் இன்று என் மனம் நிறைந்தவனின் பெரியம்மா காலமாகிவிட்டார்கள் ....கலங்கி துடிக்கும் என்னவனுக்கு காற்றிலே ஓர் தூது விட்டேன்..நன்றிகள் தோழமையே ... 16-Nov-2014 12:02 am
கொஞ்சும் அவன் குரல் குளறுகையில் நெஞ்சில் அணைத்திட முடியவில்லை நடந்தவை அனைத்தும் நன்மைக்கே உதடுகள் உச்சரிக்கும் நேரமதில் உள்ளம் மட்டும் அழுகிறது .. நல்ல வரிகள் தோழமையே... மனதுக்குள் புயல் வெளியே தென்றலிடம் தூது... இதை விட்டால் புண்பட்ட மனதிற்கு துணை வேறேது.... 15-Nov-2014 11:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

balat

tiruchengode
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

balat

tiruchengode

இவரை பின்தொடர்பவர்கள் (9)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே