ரணதீரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரணதீரன் |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 03-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 3 |
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி....
மந்த மாருதம் தீண்டி
முகில்களை தாண்டி
விழுகின்ற தருணங்களில்....
என்ன சொல்லி கிழே விழும் மழைத்துளி....
விளை நிலங்கள் யாவும்
விலை நிலமாய் மாறும் வினாடிகளில்
மாந்தர்களின் நிலையை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...
கங்கை- காவேரி கோப்பில் இருக்க
கரை வேட்டி கயவர்களின் வாக்கை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...
மழை வேண்டி ஊர் கூடி வேண்டும் போதும்
ஊர்கூடி தூற்றும் போதும்
மனிதர்களின் மனதை எண்ணி
என்ன சொல்லி கீழே விழும் மழை துளி...
காகித கப்பல் தனி கையில் கொண்டு
கார் மேகம் கவனிக்கும்
குழந்தையின் ஏக்கம் தீர்க்க
என்ன ச
ஓவ்வொரு முறை என் தாயுடன்
கோயிலுக்கு செல்லும் போதும்...
கோயில் சிலையிடம்
காட்டிவிட்டு வருகிறேன் என்
கடவுளை...!
பார்க்காமல்
போனதால்
அல்ல
உன்னை
பார்த்ததால்
தடுக்கி
விழுந்துவிட்டேன்
காதல் குழியில்
காகிதப் பூக்கள் நங்கள்...
கடவுளின் காலடியில் சேருவதில்லை....
தேவர்களின் அடியாள் நாங்கள்...
தேவ வாழ்க்கை வாழவில்லை....
முறை கெட்டு நடந்தவனும் இங்கே
முறையாக வரலாம்...
தேவர்களுக்கு அமுதத்தை மோகினி கொடுத்தாள்
இங்கே
காம அரக்கர்களுக்கு தெவிட்டாத
முத்தமுதம் தருகிறோம்....
மாதவிகள் பெற்ற மணிமேகலைகள்....
மதாவிகலகவே மாற்ற படுகிறார்கள்....
தென்றல் வந்து சிராட்டினாலும்
எங்கள் வாழ்வில் வசந்தம் இல்லை....
நீதி தேவதை எங்கள் நிலையை பார்க்க வேண்டாம் என
கண்களில் கருப்பு துணி கட்டிகொண்டாள்......
கட்டம் போட்டு காவல் துறை கைது செய்ய
சட்டம் குற்றவாளிகளென்று அந்தஸ்து தருகிறது
இந்த துரியோதனன்
நான் பொல்லாதவன் அல்ல .....
போக்கிரியும் அல்ல...
ஆனாலும் என் குட்டி நெஞ்சுக்குள் புகுந்து .....
யாரடி நீ மோகினி? என கேட்க வைத்தாய் .....
உன்னை கண்ட நாள் முதல்...
காதலில் விழுந்தேன்....
இதயம் எனும் பாலை வன சோலையில் ....
காதல் மழை பருவம் தொடங்கியது .....
உன்னால் வித்தகன் ஆனேன்...
குடைக்குள் மழை போல சிதறிபோனேன்...
காதல் அழிவதில்லை என
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
எல்லாம் உன்னாலே உன்னாலே ....
என் அழகிய தீயே?
என் தேவதையை கண்டேன்
காதல் கொண்டேன் ....
நீ வருவாய் என காத்திருந்தேன் ...
உன்னிடம் காதல் சொல்ல வந்தேன்...
ஆனால்
உனக்கு மட்டும் ஏனோ ?
காதலிக்க நேரமில்லை ...?!
நான் பொல்லாதவன் அல்ல .....
போக்கிரியும் அல்ல...
ஆனாலும் என் குட்டி நெஞ்சுக்குள் புகுந்து .....
யாரடி நீ மோகினி? என கேட்க வைத்தாய் .....
உன்னை கண்ட நாள் முதல்...
காதலில் விழுந்தேன்....
இதயம் எனும் பாலை வன சோலையில் ....
காதல் மழை பருவம் தொடங்கியது .....
உன்னால் வித்தகன் ஆனேன்...
குடைக்குள் மழை போல சிதறிபோனேன்...
காதல் அழிவதில்லை என
கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
எல்லாம் உன்னாலே உன்னாலே ....
என் அழகிய தீயே?
என் தேவதையை கண்டேன்
காதல் கொண்டேன் ....
நீ வருவாய் என காத்திருந்தேன் ...
உன்னிடம் காதல் சொல்ல வந்தேன்...
ஆனால்
உனக்கு மட்டும் ஏனோ ?
காதலிக்க நேரமில்லை ...?!