ratheeshr - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ratheeshr |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : 16-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 0 |
.கனவுகளே நினைவுகளாகிறது
நினைவோடு(நட்பு) உறவாடி
தோற்றவர்களை விட...,,
கனவோடு(காதல்) உறவாடி
தோற்றவர்கள் தான் அதிகம் ..,,
காதல் எமனுக்கு கிடைத்த பலம்
நட்பு பிரம்மனையே உருவாக்கும் குணம் ...!!!
ஒரு நிமிடம் இங்கே உணர்வுள்ள
உறவகளே இதை படியுங்கள் ..
♥♥முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ♥♥
என் வாழ்க்கை ♥♥ பார்தி .♥♥.
ஈழத்தில் பிறந்தேன்
5து வயதில் ஆரம்பித்த ஓட்டம்
அகதிகளாக பிறநாடுகளில் ..!!
இன்றும் அகதிகளாகவே உள்ளோம்
ஆனதை என்ற பெயருடன் ...!!!
அகதிகளாக அழைக்கிறோம்
அரவணைக்க யாருமில்லாமல் ...!!!
தாய்மடி எனக்கில்லாமல் போனது எம்
தாய்நாடு எமக்கு வேண்டும்..!!
தாயின் அரவணைப்பு இல்லாத எமக்கு
எம் தாய்க்கு நிகரான எம் தாய்நாட்டின் அரவணைப்பு கிடைக்குமா ???
குழந்தையில் நான் வாழ்ந்த என் தாய்க்கு நிகரான
என் தாய்நாடு எமக்கு கிடைக்குமா ???
5து வருடங்கள் மட்டும் வ
தேடாமல் வந்த தெய்வம் - என்னைத் தேடவைத்துச் சென்றுவிட்டதே
தன்னந்தனியாய் தவிப்பாய் என்று எண்ணாமல் கூட உன்னை தனியே தவிக்கவிட்டு சென்று
விட்டேனே உனக்குத் தந்தையாகவும் தாயாகவும் நானே இருந்தேனே...!!!
உண்மையான அன்புக்கு ஆதாரம்
நம் நட்பு ...!!!
இதய துடிப்பை நோக்கி இரத்தம்
எழுதும் அழகிய கவிதை
காதல்...!!!
காதல் நினைவின் ஏக்கமும் கண்ணீரின்
தாக்கமும்.....!!!
-பார்தீ