ratheeshr- கருத்துகள்

காதல் எமனின் பலம் என்ற தலைப்பே அருமை தோழா கவிதை சொல்லவா வேண்டும் ...அருமையான வரிகள்

அகதி வாழ்க்கை அழியும் ஈழம் எம் வசமாகும் கவலை வேண்டாம்

நாங்கள் தேடினாலும் தெய்வத்தை காணோம்

சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை தோழா

அருமையான படைப்பு

ிழல் நிஜம் அருமை

கண்ணீர் வருகிறது தோழா

நிஜம் தொலைத்து நிழல் தேடும் மானுடா அருமை நண்ப

உங்களின் வலி புறிகிறது தோழா காலம் மாறும் கவலை வேண்டாம்

சரியான பதில் அருமையான பதிவு

Eelaththin valiyai unarththum kavithai...anumai thola

.ஏக்கம் அருமையாக இருக்கிறது நண்பா..!!!
.ஆணின் ஏக்கத்தை சரியாக குறிப்பிட்டுள்ளிர்கள்

.அருமையான வரிகள்..உண்மையை உணர்த்துகிறது தோழா


ratheeshr கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே