சுவிதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுவிதா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 22-Sep-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 6 |
பெண்ணே..!!
நீ சொல்லாமல்
சுமக்கும் வார்த்தைகளால்
என் மனம்தான் அதிகம் கனக்கின்றது..!!
இதுவரை:
நந்தினியாகிய நானும் சக்தியும் நெருங்கிய தோழிகள். ஜெனி எங்களுக்குத் தோழி ஆகின்றாள். ஜெனியின் தோழி மூலமாக சிவாவைப் பற்றி எங்களுக்கு தெரியவருகின்றது.
இனி:
ஜெனி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள். சற்று யோசித்த பின், இதற்கு மேல் சொல்லாம் இருக்க முடியாது, நாங்களும் விடமாட்டோம் என்பது அவளுக்குத் தெரியும் என்பதனால், சிவாவை நான் காதலிக்கின்றேன் எங்கள் ஊர் பக்கம் தான் அவன். தினம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் சந்தித்துக் கொள்வோம். அரசு ஆண்கள் கல்லூரியில் படிக்கின்றான். நான் செல்லும் பேருந்தில்தான் அவனும் வருவான் என்று கூறினாள். உங்களிடம் சொன்னால் ஊருக்கே சொல்லிவிடுவீர்கள் என

என் பெயர் நந்தினி. என்னுடைய தோழியின் பெயர் சக்தி. நாங்கள் இருவரும் பள்ளி முதலே ஒரே வகுப்பில் படித்து வருகின்றோம். எனது பக்கத்து வீட்டில் தான் சக்தி வசிக்கின்றாள். சொல்லப்போனால் சக்தி எனது அத்தை மகள். இருவரின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். இணை பிரியா தோழிகள் நாங்கள். நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றுவோம், பள்ளியிலும் பள்ளி முடிந்தபின்னும். உறக்கம்தான் சக்தியிடம் இருந்து என்னைப் பிரிக்கும் ஒரே சக்தி.
தற்போது கும்பகோணத்தில் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இளநிலை கணிதவியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றோம். எங்களுடைய ஒற்றுமையை பார்த்து அனைவரும் பொறாமைப் படுவது

சிந்திப்போம்
============
பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....
எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....
காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…
சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…
சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய