saranya - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : saranya |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 31-Jan-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 22 |
உன் அறிமுகத்தில்-
அறியவில்லை பெண்னே!
உன் அருகமையையே -
அதிகமாய் விரும்புவேன்னேன்று!!
Nam eruvarkum edaiyae
Naam mattum erupom- Namil
Neeyandri naano
Naanandri neeyo-anniyamae
Nam eruvarkum edaiyae
Naam mattum erupom- Namil
Neeyandri naano
Naanandri neeyo-anniyamae
தமிழ்ப் படிப்புக்கு மதிப்பில்லாத காலகட்டம் இது. தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் விளிப்பதைக் கேட்டு இந்தக் காலப் பெற்றோர்கள் பூரிப்படைகிறார்கள். ஆங்கிலக் கல்வி என்பது தங்கத்தையும், ஆற்று மணலையும்விட சிறந்த விற்பனைப் பொருளாக்கிவிட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத சின்னச் சின்ன ஊர்களிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் கடை விரித்துவிட்டன. தன் அன்றாட வருமானத்திற்கு மேல் கடன் வாங்கியாவது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்ப்பது கெளரவமான அடையாளமாகிவிட்டது. ஆனால் நம் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த அறிஞர்களில் பெரும்பான்மையானோர் தமிழ் வழிக் கல்வியைக் கற்றவர்கள்தாம்.
அது எல்லாம் அந்தக் காலப் படிப்பு எனச் சொல்
தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்து படிக்க உள்ளதாக, சமையல் கலைஞரின் மகள் தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் வைசீயாள் வீதியைச் சேர்ந்தவர் குமார். சமையல் பணிபுரிபவர். இவரது மகள் ஸ்ரீ வித்யா. கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பு முடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 1,172 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் 189, ஆங்கிலம் 189, வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199, பொருளியல் 195 என மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடம் எடுத்துள்ளார்.
தமிழ் மொழி மீது ஏற்பட்டுள்ள பற்று கா