தமிழரிமா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழரிமா |
இடம் | : சிவகாசி |
பிறந்த தேதி | : 27-Dec-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 0 |
தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பல வேடிக்கை மனிதரை போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.................
உறவாட உள்ளனர் உலகில் ஆயிரம்
உண்மை உள்ளமுடன் இருப்பார் சிலர் !
உயிராய் உறவாய் இறுதிவரை இருக்கும்
உயிர்கள் உலகில் என்றும் நண்பர்களே .....
அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள் !
என் உயிரான எழுத்து தள தோழர்களுக்கும் தோழிகளுக்கும், பெரியோர்க்கும் இளையோருக்கும் , தளத்தின் நிர்வாகிகளுக்கும் என் அன்பார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
கடல் அலை நெருப்பாகும் .
கடலை வெறுப்பாகும் .
கண்ணீர் மழையாகும்
கைக்குட்டை துணையாகும் .
காதலித்து தோற்றுப்பார்..!
பீர் தேனாகும்
அதை விற்பவன் கடவுளாவான் .
சிகரட் தோழனாகும்
தோழன் எதிரியாவான் .
காதலித்து தோற்றுப்பார்..!
சி ரிப்பு எட்டாகனியாகும்.
சினம் தினம்வந்து
ஒட்டிக்கொள்ளும் .
தாயின் கண்ணீர் எரிச்சலாகும் .
தம்பியின் குறும்பு கொடுமையாகும் .
காதலித்து தோற்றுப்பார்..!
தொலைபேசி சோர்ந்து போகும்
அதை நீ
பார்த்து பார்த்தே நொந்து போவாய் .
பொழுது புலர்ந்த பின்பும்
உன்னை மட்டும் இருள் சூழும் .
காதலித்து தோற்றுப்பார்..!
கண்டி க்ராஷோடு
நேசம் கொள்வாய் .
விண
சீதையின் தங்கையாம்
சீண்டிப் பார்கிறான் .
சினத்துக்கொள்வதே இல்லை நான்
இங்கு என்ன இராமாயணமா நடக்கின்றது
தீக்குளித்து நிருபிப்பதற்கு .!
கலியுகம் இதில் கண்ணகிக்கும்
கள்ளக்காதலி பட்டம் தான் .
உச்சி முதல் பாதம் வரை
உடையால் மூடிக்கொண்டால்
இச்சை கொண்டவர் எச்சில் வடிக்காமலா செல்வார்
இஞ்சு இஞ்சாய் அளவெடுத்து
ஏற்ற இரக்கமும் பார்த்து சொல்வார் .
தலை குனிந்து நாம் நடந்தால்
தடவி பார்க்க நினைத்திடுவார்
தலை நிமிர்ந்து நடந்துவிட்டால்
தாவணி சரிவை ரசித்திடுவார் .
சாரியில் தொப்புளும்
சட்டையில் அக்கிலும்
சுடிதாரில் பின்புறமும்
மிடியில் முன்புறமும்
கவர்ச்சி தூக்கும் என்ப
மாலை நேரம்,
ஜன்னல் ஓரம்,
இமை மூடி நின்றிருந்தேன் …….
லேசான காற்று
இளம் தென்னைகீற்று அசைந்தன …………
என் நெற்றியை
வருடிய காற்று,
என் காதோரம்
வீசிய தென்றல்,
தென்றலில் கலைந்த
என் செவியோர குழலை
என்னவன் தீண்டவே
என்னவனின் மார்பினில்
என் தலைசாய்த்து ,
என் வெட்கத்தை ,
அவன் மார்போடு
புதைக்கவே ஆசைகொண்டு
சட்டென்று தலை சாய்த்தேன்,
விழியோரம் ஈரம் கசிந்தது …
இமை திறந்து பார்த்தேன்
மனமுடைந்து போனேன் …….
அவன் என்னருகே இல்லை
என்று கதறினேன் ……
வலியோடு அறிந்தேன்
என்னை தீண்டியதும் ,
தழுவியதும் …..
தென்றல் போல வந்த
என்னவனின் நினைவுகளே என்று ……….