thamizhchelvan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thamizhchelvan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
thamizhchelvan செய்திகள்
thamizhchelvan - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2015 8:10 am
இந்த Eruvamatin , Orbitek போன்ற ஏமாற்று விளம்பர பொருட்களையும் தடை செய்வார்களா? TV சேனல்கள் இதை ஒளிபரப்பி நம்மை குழப்புவது குறையுமா?
தங்கள் வருகைக்கு நன்றி, நண்பரே. நல்லா நச்சுன்னு சொன்னீர்கள்!!! 18-Jun-2015 12:46 am
இப்படியே எல்லாவற்றையும் தடை செய்தால், மக்களிடம் பணமும் ஆரோக்கியமும் அமைதியும் சேர்ந்துவிடுமே, பின் மருந்துகள் என்னாவது, மன அமைதி தரும் சாமியார்கள் எங்கு போவது, விலையேறிய ஓட்டுக்கான பணத்தை அரசியல்வாதிகள் யாரிடம் கேட்பது... நாலுபேருக்கு !!! நல்லதுன்னா நாமெல்லாம் நஞ்சுண்டாலும் சரிதானே தோழர் ? 17-Jun-2015 10:10 am
சரியாக கூறினீர்கள்🙏 06-Jun-2015 6:25 pm
எனக்கு தேவையே இல்லை! பொது நலன் கருதி கேட்டேன். ORBITEK சைக்கிள் பற்றி OLX ல் பார்த்தால் தெரியும் எவ்வளவு பேர் ஏமாந்து வாங்கி, வந்த விலைக்கு விற்கிறார்கள் என்று.
நன்றி தோழரே! 06-Jun-2015 6:24 pm
கருத்துகள்