வாழ்க தமிழ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வாழ்க தமிழ்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  16-Jan-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தமிழச்சி

என் படைப்புகள்
வாழ்க தமிழ் செய்திகள்
வாழ்க தமிழ் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2011 4:12 pm

இப்படி
பாதியிலேயே காதல்
செத்துபோகுமென
தெரிந்திருந்தால்
அன்றே
கருகலைப்பு
செய்திருப்பேன்
உனக்கான
என் கவிதைகளை .......

மேலும்

அருமை 09-Apr-2018 4:00 pm
வாழ்க தமிழ் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2018 3:25 pm

உன்னை தானே நானும்
அட நாடி ஓடி வந்தேன்
என்னை ஏனோ நீயும்
எறிமேடை ஏற்றிப் போனாய்...
பட்டென்று இதயம் சரிந்ததடா
நீ விட்டெறிந்த காதல் வாடுதடா...உயிர் நோகுதடா வாழ்வோ மரணம் மரணம்
தேடுதடா.............

மேலும்

நன்றி 10-Apr-2018 9:05 am
அருமை! 09-Apr-2018 11:45 pm
வாழ்க தமிழ் - இளங்கதிர் யோகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2018 12:09 pm

கால்கள் நடப்பதாய் தெரியவில்லை காற்றில் மிதக்கிறேனோ புரியவில்லை..என் கனவுகளுக்கு கால் முளைத்து எனைவிட்டு எங்கோ செல்கின்றன..பூ வாசம் கூட என்னைக் கொல்கிறது..இதெல்லாம் என்னவென்று? மனம் கேட்டது...கண் சொன்னது " காதல் என்று" .."அவனைக் கண்டதும் கவிழ்ந்து விட்டாயா?? " மீண்டும் மனம் கேட்டது...😊😊

மேலும்

காதலிலும் போரிலும் எல்லாம் அழகே என்பது ஆங்கில கூற்று. மனம் கேட்டது என்றுதானே சொல்லியிருக்கிறார் யோகி. மனம் கெட்டது என்றா சொல்லியிருக்கார் ? கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே ! கெடாதவர் என்று காட்டினாலும் மீன் மக்கள் மீன் மக்களே (இங்கிலிஷ் மீன் ) 09-Apr-2018 4:16 pm
அருமை தோழியே 09-Apr-2018 3:16 pm
நன்னா சொல்லுங்கோ... ஆனா அவா ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம்.. நம்படவா அப்படி இல்லைனு நேக்கு மனசுல படறது... 09-Apr-2018 3:13 pm
பெண்ணின் இமை கவிழ்தலிலும் திறப்பதிலும் தான் காதல் பிறக்கும் .அங்கே அந்தியின் அழகும் கொஞ்சும் . அந்த இமைக் கவிழ்தலில் காதலன் கவிழ்ந்துடுதல் இயற்கை தானே . FALLEN IN LOVE என்று இங்கிலீஷ் காரா சொன்னா சரி. நாங்க தமிழா அப்படிச் சொல்லக் கூடாதா ? 09-Apr-2018 2:43 pm
வாழ்க தமிழ் - இளங்கதிர் யோகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2018 1:28 pm

செடி வரை வந்து திரும்பிவிட்டாய் அழகான ரோஜாவை பறிக்க வேண்டாம் என்று ...ஆனால்! ரோஜாவோ கண்ணீர் சிந்தியது ..நீ திரும்பியதால் அல்ல உன் கருங்கூந்தலை விரும்பியதால்...!

மேலும்

அருமை 09-Apr-2018 3:15 pm
வாழ்க தமிழ் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2018 1:59 pm

அன்பே! உன் கண்ணோடு கண்மணியாக நெஞ்சோடு துடிதுடிப்பாக நான் வரவா...... உன் விரலோடு வளரும் நகமாய் செவ்விதழோடு ஒலிக்கும் இசையாய் நான் வரவா....... ஆகாயம் மழை தூவும் நேரம் அந்நேரம் ...நான் உன்னோடு கைகோர்த்து கதை களிக்க வேணும்...சில்லேன்ற பூங்காற்று நம் மீது வீச ஆனாலும் நம் தேகம் அனல் நோயில் நோக..... *காடும் மலையும் இங்கே அழிந்தாலும் அந்த வானம் பொழிய மறுத்தாலும்....கடலும் காற்றும் ஒன்று சேர்ந்தாலும் அந்த கடவுளே வந்து தடுத்தாலும்.... உன் மீது நான் கொண்ட காதல் மாறாதே ..மறையாதே ....உள்ளம் தான் உன்னை மறுக்காதே....... என் உயிர்த்தேய உன்னை காதலிப்பேனே.........!* ❤💛💚💙💜💓💞💖💕💘💝💟

மேலும்

அருமை தோழியே 09-Apr-2018 3:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நிலா

நிலா

நாமக்கல்
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
நிலா

நிலா

நாமக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே